மாநில நெடுஞ்சாலை 28 அல்லது எஸ்.எச்-28 (SH 28) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் என்னும் இடத்தையும், இராமநாதபுரம் மாவட்டத்தின் சாயல்குடி என்ற இடத்தையும் இணைக்கும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி - கல்லல் - காளையார்கோயில் - இளையான்குடி - பரமக்குடி - முதுகுளத்தூர் - சாயல்குடி சாலை ஆகும்[1]. இதன் நீளம் 248.2 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்