தேசிய நெடுஞ்சாலை 219 தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி அருகில் தே.நெ.46இல் துவங்கி வடகிழக்கில் சென்று ஆந்திராவின் மதனப்பள்ளியில் முடிவடையும் ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.
கிருஷ்ணகிரி, குப்பம், வெங்கடகிரிக்கோட்டை, பேரெட்டிப்பள்ளி, பலமனேர், புங்கனூரு, மதனப்பள்ளி.[1]
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!