இந்திய மாநில அரசுகளால் இடப்பட்டு பராமரிக்கப்படும் எண்களால் குறிக்கப்பெறும் நெடுஞ்சாலைகள் இந்திய மாநில நெடுஞ்சாலைகள் என அழைக்கப்படுகின்றன. இவை தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து வேறுபட்டவை; நடுவண் அரசிற்கோஇந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கோ எந்த தொடர்பும் இல்லை. ஓர் மாநிலத்தின் முக்கிய நகரங்கள், ஊர்கள், மாவட்டத்தலைநகரங்களை ஒன்றுக்கொன்று மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைத்திட இந்த சாலைகள் இடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மாநிலத்தின் தொழில்பேட்டைகளும் பொருளியல் முக்கியத்துவம் மிகுந்த இடங்களும் வளர்ச்சி அடைகின்றன.[1]
↑செயல்திறன் அறிக்கை (2013-14), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை(தமிழ்நாடு அரசு). "Lanewise Details of Government Roads in Tamilnadu"(PDF). பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: numeric names: authors list (link)
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!