வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழி: Wayback Machine) கடந்தகாலத்திலிருந்து இணையப் பக்கங்களை சேகரித்து வைக்கும் ஒரு வலைத்தளம் ஆகும். இது இணைய ஆவணகத்தால் சான் பிரான்சிஸ்கோவில் நிறுவப்பட்டது.
வரலாறு
இணைய ஆவணகம் வந்தவழி இயந்திரத்தை அக்டோபர் 2001இல் நிறுவியது.[4][5]
மேற்கோள்கள்