மாநில நெடுஞ்சாலை 74 அல்லது எஸ்.எச்-74 (SH 74) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் என்னும் இடத்தையும், கரூர் மாவட்டத்தின் கரூர் என்ற இடத்தையும் இணைக்கும் திண்டுக்கல் - குழிலம்பாறை - கரூர் சாலை ஆகும். இதன் நீளம் 80.8 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்