மாநில நெடுஞ்சாலை 45 அல்லது எஸ்.எச்-45 (SH 45) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி என்னும் இடத்தையும், கேரளா மாநிலத்தின் நெடுமாங்காடு என்ற இடத்தையும் இணைக்கும் ஆரல்வாய்மொழி - நெடுமாங்காடு சாலை ஆகும். இதன் நீளம் 49 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்