மாநில நெடுஞ்சாலை 72 அல்லது எஸ்.எச்-72 (SH 72) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் மதுரை என்னும் இடத்தையும், திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் என்ற இடத்தையும் இணைக்கும் மதுரை - நத்தம் சாலை ஆகும். இதன் நீளம் 35.6 கிலோமீட்டர்கள் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்