மாநில நெடுஞ்சாலை 115 அல்லது எஸ்.எச்-115 (SH 115) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூர் என்னும் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர் என்ற இடத்தையும் இணைக்கும் செய்யூர் - வந்தவாசி - போளூர் சாலை ஆகும். இதன் நீளம் 105 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்