மாநில நெடுஞ்சாலை 37 அல்லது எஸ்.எச்-37 (SH 37) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் மெட்டூர் என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு என்ற இடத்தையும் இணைக்கும் மெட்டூர்-ஒட்டஞ்சத்திரம்-தாராபுரம்-காங்கேயம்-ஈரோடு சாலை ஆகும். இதன் நீளம் 158.9 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்