மாநில நெடுஞ்சாலை 23 (ஆங்கிலம்: State Highway 23) அல்லது எஸ்.எச்-23 (ஆங்கிலம்: SH23) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மயிலாடுதுறை என்னும் இடத்தையும், திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைப்பூண்டி என்ற இடத்தையும் இணைக்கும் மயிலாடுதுறை-திருத்துறைபூண்டி சாலை ஆகும்[1]. இதன் நீளம் 68.2 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்