மாநில நெடுஞ்சாலை 186 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 186 அல்லது எஸ்.எச்-186 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் என்னும் இடத்தையும்,வேம்பக்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் ராஜபாளையம் - வேம்பக்கோட்டை சாலை ஆகும்.இதன் நீளம் 29.6 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!