மாநில நெடுஞ்சாலை 24 அல்லது எஸ்.எச்-24 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி என்னும் இடத்தையும், கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் என்ற இடத்தையும் இணைக்கும் திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் சாலை ஆகும்[1]. தற்போது தேசிய நெடுஞ்சாலை-227யாக மேம்படுத்தப்பட்டுள்ளது . இதன் நீளம் 135.4 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்