மாநில நெடுஞ்சாலை 60 அல்லது எஸ்.எச்-60 (SH 60) (State Highway 60 (Tamil Nadu)) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்னும் இடத்தையும், வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் ஒகேனக்கல்-பென்னாகரம்-தர்மபுரி- திருப்பத்தூர் சாலை ஆகும். இதன் நீளம் 96.6 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை