மாநில நெடுஞ்சாலை 57 (தமிழ்நாடு)

இந்திய மாநில நெடுஞ்சாலை 57
57

மாநில நெடுஞ்சாலை 57
வழித்தடத் தகவல்கள்
நீளம்:77.4 km (48.1 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சிங்கபெருமாள்கோவில், காஞ்சிபுரம், தமிழ்நாடு
 திருபெரும்புதூர்
திருவள்ளூர்
முடிவு:செங்குன்றம், திருவள்ளூர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 77.4 km (48.1 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 56 மா.நெ. 58

மாநில நெடுஞ்சாலை 57 அல்லது எஸ்.எச்-57 (SH 57) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிங்கபெருமாள்கோவில் என்னும் இடத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தின் செங்குன்றம் என்ற இடத்தையும் இணைக்கும் சிங்கபெருமாள் கோயில் - திருபெரும்புதூர் - திருவள்ளூர் - செங்குன்றம் சாலை ஆகும். இதன் நீளம் 77.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!