மாநில நெடுஞ்சாலை 107 அல்லது எஸ்.எச்-107 (SH 107) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர் என்னும் இடத்தையும், திருபாலைவனம் என்ற இடத்தையும் இணைக்கும் மீஞ்சூர் - காட்டூர் - திருபாலைவனம் சாலை ஆகும். இதன் நீளம் 17.2 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்