மாநில நெடுஞ்சாலை 166 அல்லது எஸ்.எச்-166 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் பல்லாடம் என்னும் இடத்தையும்,அவினாசி என்ற இடத்தையும் இணைக்கும் பல்லாடம் - அவினாசி சாலை ஆகும்.இதன் நீளம் 22.8
கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்