மாநில நெடுஞ்சாலை 34A (தமிழ்நாடு)

இந்திய மாநில நெடுஞ்சாலை 34A
34A

மாநில நெடுஞ்சாலை 34A
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:36.8 km (22.9 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:உப்பூர், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு
முடிவு:கோட்டையூர், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
Districts:சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 34 மா.நெ. 35

தமிழ் மாநில நெடுஞ்சாலை 34A அல்லது எஸ்.எச்-34A (SH-34A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின இராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் கோட்டையூர் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].

மாவட்டம்

இந்த சாலை இருப்பது பின்வரும் மாவட்டங்களுள்:

  1. இராமநாதபுரம் மாவட்டம்: 21.6 கி.மீ.
  2. சிவகங்கை மாவட்டம்: 15.2 கி.மீ.

மொத்த தூரம்

இதன் நீளம் மொத்தம் 36.8 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.

வெளியிணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!