தமிழ் மாநில நெடுஞ்சாலை 6A அல்லது எஸ்.எச்-6A (SH-6A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலையில் தொடங்கி, அரூர் வழியாக தாணிப்பாடி சாலையில் (தர்மபுரி மாவட்டம்) முடியும் நெடுஞ்சாலையாகும்[1].
மாவட்டம்
இது 2 மாவட்டங்களில் உள்ளது:
- திருவண்ணாமலை மாவட்டம்: 40 கி.மீ.
- தர்மபுரி மாவட்டம்: 35.4 கி.மீ.
மொத்த தூரம்
இதன் நீளம் மொத்தம் 75.4 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்