மாநில நெடுஞ்சாலை 83A (State Highway 83A (Tamil Nadu) அல்லது எஸ்.எச்-83A (SH-83A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்.[1][2]
வழித்தடம்
இந்த நெடுஞ்சாலை அவல்பூந்துறை, அரச்சலூர், நத்தக்காடையூர், காங்கேயம், ஊதியூர் வழியாக 78 கிமீ நீளம் வரை செல்கிறது.
முக்கிய சந்திப்புகள்
- தேசிய நெடுஞ்சாலை என் எச்-81, காங்கேயம்
- மாநில நெடுஞ்சாலை 172, காங்கேயம்
- மாநில நெடுஞ்சாலை 37, தாராபுரம்
- மாநில நெடுஞ்சாலை 21, தாராபுரம்
- மாநில நெடுஞ்சாலை 97, தாராபுரம்
- மாநில நெடுஞ்சாலை 83, தாராபுரம்
மாவட்டம்
இந்த சாலை இருப்பது பின்வரும் 2 மாவட்டங்களில்:
- ஈரோடு மாவட்டம்: 30.6 கி.மீ
- திருப்பூர் மாவட்டம்: 47.2 கி.மீ
மொத்த தூரம்
இதன் நீளம் மொத்தம் 77.8 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்:
மேற்கோள்கள்