மாநில நெடுஞ்சாலை 76 அல்லது எஸ்.எச்-76 (SH 76) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குடி என்னும் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டத்தின் நாலாட்டின்புத்தூர் என்ற இடத்தையும் இணைக்கும் புளியங்குடி-சங்கரன்கோயில்-கழுகுமலை-நாலாட்டின்புத்தூர் சாலை ஆகும். இதன் நீளம் 49 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்