தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 214 அல்லது எஸ்.எச்-214 (SH-214) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சாலையாகும். சிதம்பரம் புறவெளிச்சாலையாகவும் இணைப்புச் சாலையாகவும் (link road) விளங்குகிறது[1].
மாவட்டம்
இது கடலூர் மாவட்டத்தில் செல்கிறது.
மொத்த தூரம்
இதன் நீளம் மொத்தம் 1.904 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்