மாநில நெடுஞ்சாலை 40 அல்லது எஸ்.எச்-40 (SH 40) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் என்னும் இடத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் திருச்செந்தூர்-பாளையம்கோட்டை-அம்பாசமுத்திரம்-தென்காசி-குற்றாலம்-செங்கோட்டை சாலை ஆகும். இதன் நீளம் 130 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்