மாநில நெடுஞ்சாலை 12 அல்லது எஸ்.எச்-12 என்பது, இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கள்ளிக்கோட்டை என்னும் இடத்தையும், தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் என்ற இடத்தையும் இணைக்கும் கள்ளிக்கோட்டை - வைத்திரி - கூடலூர் சாலை ஆகும்[1]. இந்த நெடுஞ்சாலை கேரளத்தில் 96.4 கிலோமீட்டர்களும் மற்றும் தமிழ்நாட்டில் 38 கிலோமீட்டர்கள் கொண்டுள்ளது. இதன் மொத்த நீளம் 134.4 கிலோமீட்டர்கள் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்