கோழிக்கோடு மாவட்டம் (மலையாளம்: കോഴിക്കോട് ജില്ല) என்பது இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் 14 மாவட்டங்களுள் ஒன்று. இதன் மாவட்டத் தலைநகரம் கோழிக்கோடு நகரம். இந்த மாவட்டம் 38.25% நகராக்கம் பெற்றது. [1]பரணிடப்பட்டது 2015-04-25 at the வந்தவழி இயந்திரம்
ஆட்சிப் பிரிவுகள்
இந்த மாவட்டத்தை நான்கு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை:[2]