மாநில நெடுஞ்சாலை 27 அல்லது எஸ்.எச்-27(SH 27) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் என்னும் இடத்தையும், சிவகங்கை மாவட்டத்தின் மானாமதுரை என்ற இடத்தையும் இணைக்கும் பெரம்பலூர்-மானாமதுரை சாலை ஆகும்[1]. தற்போது தேசிய நெடுஞ்சாலை 226 ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் 228.1 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்