மாநில நெடுஞ்சாலை 77 அல்லது எஸ்.எச்-77 (SH 77) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி என்னும் இடத்தையும், முக்காணி என்ற இடத்தையும் இணைக்கும் கோவில்பட்டி - ஒட்டபிடாரம் - புதுக்கோட்டை - ஏரல் - முக்காணி சாலை ஆகும். இதன் நீளம் 76 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்