மாநில நெடுஞ்சாலை 118 (தமிழ்நாடு)

இந்திய மாநில நெடுஞ்சாலை 118
118

மாநில நெடுஞ்சாலை 118
வழித்தடத் தகவல்கள்
நீளம்:31.8 km (19.8 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:புக்காதுரை , காஞ்சிபுரம், தமிழ்நாடு
முடிவு:பெருநகர், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 31.8 km (19.8 mi)
Districts:காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 117 மா.நெ. 118A

மாநில நெடுஞ்சாலை 118 அல்லது எஸ்.எச்-118 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புக்காதுரை என்னும் இடத்தையும், மானாம்பதி அருகில் உள்ள வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் இணைப்பு என்ற இடத்தையும் இணைக்கும் புக்காதுரை - பெருநகர் சாலை ஆகும். இதன் நீளம் 31.8 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!