மாநில நெடுஞ்சாலை 168 அல்லது எஸ்.எச்-168 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் காரமடை என்னும் இடத்தையும்,கரியம்பாளையம் என்ற இடத்தையும் இணைக்கும் காரமடை - கரியம்பாளையம் சாலை ஆகும்.இதன் நீளம் 15.2
கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்