மாநில நெடுஞ்சாலை 184 அல்லது எஸ்.எச்-184 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் என்னும் இடத்தையும்,கிருஷ்ணாபுரம் என்ற இடத்தையும் இணைக்கும் விருதுநகர் - கிருஷ்ணாபுரம் சாலை ஆகும்.இதன் நீளம் 23.2
கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்