மாநில நெடுஞ்சாலை 215 என்பது போளூர் நகரம் முதல் ஜவ்வாது மலை தொடரில் உள்ள சமுனாமரத்தூர் , காவலூர், ஆலங்காயம் வழியாக வாணியம்பாடி நகரம் வரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலையின் மொத்த தூரம் 84கிமீ ஆகும்.
. போளூர் நகரம் முதல் ஜவ்வாது மலை தொடரில் ஜமுனாமரத்தூர், ஆலங்காயம் வழியாக வாணியம்பாடி வரை மாவட்ட இதர சாலையில் இருந்து மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!