ஜராசந்தன்

மற்போரில் ஜராசந்தனை வீழ்த்தும் பீமன்

ஜராசந்தன் இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தின் கதைமாந்தர்களில் ஒருவனாவான். மகாபாரதத்தின்படி இவன் மகத நாட்டின் அரசனாக இருந்தவன். இந்த இதிகாசத்தின் இன்னொரு பாத்திரமும், திருமாலின் அவதாரமாகக் கருதப்படுபவனுமான கண்ணனுக்கு எதிரியாக இருந்த இவன் இறுதியில் பீமனால் கொல்லப்பட்டான்.

பிறப்பு

ஜராசந்தனின் பிறப்புப் பற்றி மகாபாரதம் பின்வருமாறு கூறுகிறது:

பிருகத்ரதன் என்பான் மகத நாட்டை ஆண்டு வந்தான். இவன் உடன்பிறந்தவர்களான இரு இளவரசிகளை மணந்து இல்லறம் நடத்திவந்த புகழ் பெற்ற அரசன். தனது இருமனைவிகளையும் சமமாகவே பாவித்து நடத்தி வருகிறான். எல்லா வசதிகளும் பெற்று வாழ்ந்து வந்தாலும் அவனுக்குப் பிள்ளையில்லாதது பெருங்குறையாக இருந்தது. காலப்போக்கில் வாழ்வில் வெறுப்புற்ற அவன் காட்டுக்குச் சென்று அங்கே சந்திரகௌசிகர் என்னும் முனிவரை அணுகி அவருக்குப் பணிவிடைகள் செய்து வாழ்ந்திருந்தான். பிருகரதனுக்கு பிள்ளையில்லாத குறையை அறிந்த முனிவர் அவன்மீது இரக்கப்பட்டு, மாம்பழம் ஒன்றை அவனிடம் கொடுத்து அதனை அவனுடைய மனைவியிடம் உண்ணக் கொடுக்குமாறு கூறினார். அதை எடுத்துக்கொண்டு நாட்டுக்குச் சென்ற பிருகத்ரதன், அதைத் தனது இரண்டு மனைவியருக்கும் பகிர்ந்து கொடுத்தான். இதனால் இருவரும் கர்ப்பமுற்றனர். ஆனாலும் பாதிப் பழத்தையே ஒவ்வொருவரும் உண்டதால் அவர்கள் இருவருக்கும் ஒரே பிள்ளை பாதி பாதி பிள்ளைகளாக இறந்து பிறந்தான். அதைக் கண்டு திகிலுற்ற பிருகத்ரதன் அவ்விரு பாதிப் பிள்ளைகளையும் நகருக்கு வெளியே எறிந்துவிடுமாறு ஆணையிட்டான்.

மனிதர்களைத் தின்னும் இராட்சசியான ஜரா என்பவள், பாதி பாதி பிண்டங்களை கண்டு அவற்றை எடுத்துச் செல்வதற்காக இரண்டையும் சேர்த்தபோது அவ்விரண்டும் இணைந்து ஒரு ஆண்பிள்ளையானது. அதன் அழுகுரல் கேட்டு இரக்கப்பட்ட அந்த இராட்சசி அக்குழந்தையை எடுத்துச்சென்று அரசனிடம் கொடுத்து, அது தனக்குக் கிடைத்த கதையையும் சொன்னாள். அது தன்னுடைய குழந்தையே என்று அறிந்த அரசன் அதற்கு, ஜரா என்ற அந்த ராட்சசியின் பெயரை அடியொற்றி ஜராசந்தன் என்று பெயரிட்டான். அரசவைக்கு வந்த சந்திரகௌசிகர், ஜராசந்தனைப் பார்த்துவிட்டு, அவன் ஒரு புகழ் பெற்ற சிவபக்தனாக விளங்குவான் என்று கூறிச் சென்றார்.

வாழ்க்கை

ஜராசந்தன், மகத நாட்டின் ஆற்றல் மிக்க மன்னனாகிப் பெரும் புகழ் ஈட்டினான். மகத நாட்டைப் பல திசைகளிலும் விரிவுபடுத்தினான். பல மன்னர்களை அடக்கி மகதப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். தனது மகளொருத்தியின் கணவனான கம்சனைக் கொன்ற கிருஷ்ணன் (கண்ணன்) மீது வெறுப்பைக்கொண்ட அவன், கண்ணன் ஆண்ட மதுராவைப் பதினெட்டுமுறை முற்றுகையிட்டுத் தாக்கியதாக மகாபாரதம் கூறுகிறது. ஒவ்வொரு முறையும் ஜராசந்தன் தோல்வியையே தழுவிய போதும், கண்ணன் மதுராவை விட்டுத் துவாரகைக்குச் சென்றான்.

இறப்பு

ஜராசந்தன் பல அரசர்களைப் பிடித்துச் சிறையிட்டிருந்தான். பீமன், அருச்சுனன் ஆகியோரோடு மதுராவுக்கு மீண்டுவந்த கண்ணன், ஜராசந்தனைக் கொன்று அரசர்களை விடுவிக்கும் நோக்குடன் அவன் அரண்மனைக்குச் சென்றான். பிராமணர்கள்போல மாறுவேடமிட்டுச் சென்ற அம்மூவரும், தங்களுள் ஒருவனுடன் போருக்கு வருமாறு அவனை அழைத்தனர். அதற்கு ஒப்புக்கொண்ட ஜராசந்தன் போர்புரிவதற்காக பீமனைத் தேர்ந்தெடுத்தான். 27 நாட்கள் நடைபெற்ற இச் சண்டையில், கண்ணனின் ஆலோசனைப்படி, ஜராசந்தனை பீமன் நெடுக்குவாட்டில் இரு பாதிகளாகக் கிழித்து எறிந்து கொன்றான்.

மேற்கோள்கள்


வெளியிணைப்புக்கள்


Read other articles:

Beep BeepSampul dari Beep BeepAlbum mini karya BtoBDirilis17 Februari 2014 (2014-02-17)Direkam2014GenreK-pop, dance-popBahasaKoreaLabelCube EntertainmentUniversal Music GroupKronologi BtoB Thriller(2013)Thriller2013 Beep Beep(2014) Move(2014)Move2014 Singel dalam album Beep Beep Beep BeepDirilis: 16 Februari 2014 Templat:Korean membutuhkan parameter |hangul=. Beep Beep (Korea: 뛰뛰빵빵) adalah album mini keempat boy band dari Korea Selatan BtoB. Album ini dirilis pada ta...

 

American actor (born 1966) Not to be confused with Deon Cain. Dean CainCain in 2018BornDean George Tanaka (1966-07-31) July 31, 1966 (age 57)Mount Clemens, Michigan, U.S.Alma materPrinceton University (BA)OccupationsActorproducertelevision hostYears active1976–presentKnown forLois & Clark: The New Adventures of SupermanRipley's Believe It or Not!Hit the FloorChildren1College football careerPrinceton Tigers – No. 11PositionFree SafetyMajorHistoryCareer ...

 

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (سبتمبر 2020) النار والجليد (بالإنجليزية: Fire and Ice)‏  الصنف فيلم فنتازيا،  وفيلم مغامرة،  وفيلم إغرائي  [لغات أخرى]‏،  وفيلم رسوم متحركة تحريكًا تقليديًّ...

Artikel ini perlu diwikifikasi agar memenuhi standar kualitas Wikipedia. Anda dapat memberikan bantuan berupa penambahan pranala dalam, atau dengan merapikan tata letak dari artikel ini. Untuk keterangan lebih lanjut, klik [tampil] di bagian kanan. Mengganti markah HTML dengan markah wiki bila dimungkinkan. Tambahkan pranala wiki. Bila dirasa perlu, buatlah pautan ke artikel wiki lainnya dengan cara menambahkan [[ dan ]] pada kata yang bersangkutan (lihat WP:LINK untuk keterangan lebih lanjut...

 

8 Field Survey SquadronHeadquarters 8 Fd Svy Sqn at Moem Barracks, Cape Moem, WewakActive1 December 1971 – 1 December 1995CountryAustraliaBranchAustralian ArmyTypeUnitRoleMilitary surveyMotto(s)Videre Parare Est(Latin: To See is to Prepare)[Note 1]AnniversariesUnit birthday 1st DecemberEngagements8 Field Survey Squadron was not awarded Battle honours.Insignia8 Fd Svy Sqn Unit colour patchUnit plaqueMilitary unit 8 Field Survey Squadron (8 Fd Svy Sqn) was a unit of the Australian Arm...

 

2007 single by Down AKA Kilo Lean Like a CholoSingle by Down AKA Kilofrom the album Definition of an Ese ReleasedApril 10, 2007Recorded2007GenreChicano rapLength3:18LabelSilent MusicSongwriter(s)J. Martinez/J. StarryProducer(s)FingazzDown AKA Kilo singles chronology Cali Cowboyz (2007) Lean Like a Cholo (2007) Definition of an Ese (2007) Lean Like a Cholo is the first single released by American rapper Down AKA Kilo from his album Definition of an Ese. It debuted on the U.S. Billboard Hot 100...

Rue d'Argenteuil Panjang 284 m (932 ft)Lebar 12 m (39 ft)Arondisemen ke-1Quarter Palais-RoyalKoordinat 48°51′55″N 2°20′02″E / 48.8654°N 2.3338°E / 48.8654; 2.3338Koordinat: 48°51′55″N 2°20′02″E / 48.8654°N 2.3338°E / 48.8654; 2.3338Dari 7 rue de l'ÉchelleMenuju 32 rue Saint-Roch Rue d'Argenteuil adalah sebuah jalan di arondisemen1, Paris, Prancis. Itu dibangun di bagian jalan lama yang menuj...

 

En la República del Paraguay en la ciudad de Ypacaraí, Departamento Central desde el año 1971, entre los meses de agosto y septiembre se realiza un festival folklórico donde se da énfasis a las manifestaciones culturales.Vista desde la orilla del Lago Ypacarai. Todo esto con el objetivo de mantener viva en la memoria de la gente a grandes personas que fueron y son hitos en diversas disciplinas artísticas. Y por sobre todo promover el amor por esas cosas que tanto caracterizan a una ciud...

 

Vlaardingen WestRotterdam Metro stationGeneral informationLocationNetherlandsCoordinates51°54′14″N 4°18′51″E / 51.90389°N 4.31417°E / 51.90389; 4.31417Line(s)Schiedam–Hoek van Holland railwayPlatforms1 island platform 1 side platformTracks3HistoryOpened1 June 1969Closed1 April 2017Rebuilt30 September 2019Services Preceding station Rotterdam Metro Following station From January 2019 Terminus Line ANot on evenings and early weekend mornings Vlaardingen Cent...

This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Sasthamkotta – news · newspapers · books · scholar · JSTOR (October 2018) (Learn how and when to remove this template message) Village in Kerala, IndiaSasthamkotta SasthamcottavillageEvening at Sasthamcotta LakeSasthamkottaSasthamcotta, Kollam, KeralaCoordinate...

 

Irish sculptor Cussen's statue of Saint Patrick, Máméan in Connemara. Cliodhna Cussen (1932-2022)[1] was an Irish sculptor,[2] artist and author. She was born in Newcastle West, County Limerick in 1932 to a prominent local family and died on August 2, 2022. She was married to Pádraig Ó Snodaigh, a poet, writer and publisher. She was mother of Sinn Féin TD for Dublin South Central Aengus Ó Snodaigh. Early life and family Cliodhna Cussen was born on 18 September 1932 in Ne...

 

Parliamentary constituency This article is about the national unit. For the entity unit, see 3rd Electoral Unit of the Federation of Bosnia and Herzegovina (HoR FBiH). 3rd electoral unit of the Federation of Bosnia and HerzegovinaHouse of Representatives of Bosnia and Herzegovina constituencyElectoral unit within Bosnia and HerzegovinaCurrent constituencyCreated2000Seats4Representatives  Amor Mašović (SDA)  Denis Zvizdić (NiP)  Sabina Ćudić (NS)  Saša Magazinović (S...

1997 video gameVirtual SafariCover artDeveloper(s)Anglia MultimediaPublisher(s)Fujitsu InteractivePlatform(s)Windows 95ReleaseMarch 31, 1997[1]Genre(s)EdutainmentMode(s)Single-player Virtual Safari is a 1997 video game developed by Anglia Multimedia and published by Fujitsu Interactive. The game is set in a first-person 3D environment around Africa on a Safari trip to take photographs of animals. The photographs could be submitted to Anglia Multimedia and the best ones would be displa...

 

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (أبريل 2019) يان ستانلي معلومات شخصية الميلاد 14 نوفمبر 1948  ملبورن  تاريخ الوفاة 29 يوليو 2018 (69 سنة) [1]  مواطنة أستراليا  الحياة العملية المهنة لاعب غولف  ال...

 

Swedish company, known for RAKEL Sectra ABTypeAktiebolagTraded asNasdaq Stockholm: SECT BIndustryHealthcare ITSecured CommunicationsHeadquartersLinköping, SwedenWebsitesectra.com Sectra AB is a Swedish company founded in 1978 active within medical technology and encrypted communication systems. Notable products include the communication system RAKEL[1] which is used by Swedish organisations and institutions that provide vital public services such as emergency services and public...

Viral phenomenon regarding the colour of a dress This article is about the viral phenomenon. For other uses, see The Dress. The original photograph of the dress The dress was a 2015 online viral phenomenon centred on a photograph of a dress. Viewers disagreed on whether the dress was blue and black, or white and gold. The phenomenon revealed differences in human colour perception and became the subject of scientific investigations into neuroscience and vision science. The phenomenon originate...

 

American professional wrestler HernandezHernandez in 2011Birth nameShawn Hernandez[1]Born (1973-02-11) February 11, 1973 (age 50)[1]Houston, Texas, United States[2]Professional wrestling careerRing name(s)Double Iron Sheik #2[2]Hernandez[3]Hotstuff Hernandez[1]Mr. Texas[1]Shawn Hernandez[1]The Masked Super Tex[4]Billed height6 ft 2 in (188 cm)[3]Billed weight285 lb (129 kg)[3]...

 

You can help expand this article with text translated from the corresponding article in French. (January 2018) Click [show] for important translation instructions. View a machine-translated version of the French article. Machine translation, like DeepL or Google Translate, is a useful starting point for translations, but translators must revise errors as necessary and confirm that the translation is accurate, rather than simply copy-pasting machine-translated text into the English Wikipe...

Independent film producer This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: The Cinema Guild – news · newspapers · books · scholar · JSTOR (March 2021) (Learn how and when to remove this template message) The Cinema GuildIndustryFilm distributionFounded1968FounderPhilip and Mary-Ann HobelHeadquartersNew York, ...

 

Nepali politician and freedom fighter (1936–2019) Bharat Mohan Adhikariभरतमोहन अधिकारीMinister of FinanceIn office30 November 1994 – 12 September 1995MonarchBirendraPrime MinisterMan Mohan AdhikariPreceded byMahesh AcharyaSucceeded byRam Saran MahatMinister of FinanceIn officeDecember 1998 – May 1999MonarchBirendraPrime MinisterGirija Prasad KoiralaPreceded byRam Saran MahatSucceeded byMahesh AcharyaMinister of Finance, Deputy prime minister...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!