திருஷ்டகேது (DHRISTAKETU) சேதி நாட்டு மன்னர் சிசுபாலனின் மகனாவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், திருஷ்டகேது சேதி நாட்டிற்கு மன்னராகி பாண்டவர்களின் நண்பரானர். திருஷ்டகேதுவின் சகோதரியை நகுலன் மணந்து கொண்டார்.[1]
குருச்சேத்திரப் போரில் ஒரு அக்குரோணி படைகளுடன் பாண்டவர் அணியில் இணைந்து, கௌரவர்களுக்கு எதிராக போரிட்டவர். இறுதியில் துரோணரால் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
- ↑ உத்யோக பர்வம் பகுதி 19
|
---|
|
தோற்றங்கள் | |
---|
குடும்பம் | |
---|
கிருஷ்ணருடன் தொடர்புடையவர்கள் | |
---|
வழிபாடு விழாக்கள் | |
---|
புனித இடங்கள் | |
---|
நூல்கள் | |
---|
இவற்றையும் காண்க | |
---|
|