ஜி. கோவிந்தன் (Govindan) என்பார் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்ற தேர்தலில் பரமக்குடி தொகுதியிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்