நைமிசாரண்யம்

நைமிசாரண்யம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரப் பிரதேசம்
மாவட்டம்:சீதாப்பூர் மாவட்டம்
அமைவு:நைமிசாரண்யா
கோயில் தகவல்கள்
நைமிசாரண்யத்தில் குலபதி சௌனகர் தலைமையில் கூடியிருந்த ரிஷிகளுக்கு, சூத புராணிகரான உக்கிரசிரவஸ் என்ற சௌதி, மகாபாரதத்தை எடுத்துரைக்கிறார்

நைமிசாரண்யம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] [2] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து 84 கி. மி., தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தான் உக்கிரசிரவஸ் என்ற சூத பௌராணிகர், மகாபாரத இதிகாசத்தை குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார்.இங்கு கக்ரதீர்தம் உள்ளது

இங்கு பெருமாள் வனம் உருவில் காட்சி கொடுக்கிறார் வியாசர் பஹவான் தன் மகன் சுகருக்கு திரு பாகவதம் உபதேசித்த இடம்.இங்கு வியாசர் உருவாக்கப்பட்ட யாககுண்டம் இன்னும் பாதுகாத்து வருகிறது.இங்கு மனுவால் மனு தர்மம் ஏற்றிய இடம்.

தல வரலாறு

இந்துத் தொன்மத்தின்படி ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் குலபதி சௌகனர் தலைமையில் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார். இந்த பாரத தேசத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது[3]. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர். நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம்(காடு) ஆனதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரண்யம் ஆயிற்று.[4]

வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை திருமாலுக்கு வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம் அருள்புரிந்தார் என்பது வரலாறு. இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.[4][5]

இறைவன், இறைவி

இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவராஜன் (ஶ்ரீஹரி)என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவியின் பெயர் ஶ்ரீஹரிலட்சுமி என்பதாகும். இத்தலத்தின் தீர்த்தம் சக்கர தீர்த்தம் மற்றும் கோமுகி நதி. விமானம் ஸ்ரீஹரி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.

கோயில் அமைவிடம்

லக்னோ இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 88 கி. மீ., தொலைவில், கோமதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது.[6]

சிறப்புக்கள்

இயற்கை வழிபாடு முறைப்படி எம்பெருமானை வன உருவத்தில் வழிபடும் முறை 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே காணப்படுகிறது. இறைவனுக்கு சக்ரநாராயணன் என்றொரு பெயரும் உண்டு. இந்த சக்கர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராமர், லட்சுமணர், சீதை முதலியோருக்கும் கோவில்கள் உண்டு.[7][8] சிறப்பாக இங்கு விநாயகருக்கும் தனி சன்னதி காணப்படுகிறது. இது வேறெந்த வைணவத் தலத்திலும் இல்லாததாகும்.

இங்கிருந்து கோமுகி {கோமடி} நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகர் முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்கள் என்பர்.[9] இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள அனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள அனுமார் சிலை ஒன்றும் உள்ளது. திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.

சூத பௌராணிகர் உக்கிரசிரவஸ் என்ற சௌதி, குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, மகாபாரதம் மற்றும் புராணங்கள் எடுத்துக் கூறினார்.

தங்கும் வசதி

இத்திருத்தலத்தில் அஹோபில மடமும், ஶ்ரீ ராமானுஜ மடமும் தங்க வசதியளிக்கின்றன[10]

மேற்கோள்கள்

  1. M. S., Ramesh (2000). 108 Vaishnavite Divya Desams: Divya desams in Malai Nadu and Vada Nadu. Tirumalai-Tirupati Devasthanam. p. 188.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-22. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
  3. Cunningham, Sir Alexander. Four reports made during the years, 1862-63-64-65, Volume 1.
  4. 4.0 4.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  5. Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, p. 142, Oxford University Press, New Delhi (Reprinted 2003), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-560686-8)
  6. "Naimisaranya". templenet.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-26.
  7. Bharati, Srirama (1999). Araiyar Sevai: Theatre Expression in Sri-Vaishnava Worship. Bharatiya Vidya Bhavan. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788172761417.
  8. "Naimisaranya". templenet.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-26.
  9. Ayyar, P. V. Jagadisa (1991). South Indian shrines: illustrated. New Delhi: Asian Educational Services. p. 540. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0151-3.
  10. 108 திவ்விய தேசங்கள்; பக்கம் 26

வெளி இணைப்புகள்

Read other articles:

Traditional Asian unit of mass and volume Sihr redirects here. For the Arabic word meaning magic, see Islam and magic § Sihr. For the ice hockey organization, see Society for International Hockey Research. For the air conditioning unit abbreviated SEER, see Seasonal energy efficiency ratio. A standard seer from Almora, India. A Seer (also sihr) is a traditional unit of mass and volume used in large parts of Asia prior to the middle of the 20th century. It remains in use only in a few co...

 

沈阳广播电视台Shenyang Radio&Television公司類型国有事业单位成立2010年12月1日總部 中国辽宁省沈阳市产业媒体產品电视节目,广播节目网站http://www.csytv.com 沈阳市广播电视台是中国辽宁省沈阳市的副省级城市广播电视机构,为沈阳市人民政府直属事业单位,不定机构规格,实行企业化管理。[1] 历史沿革 沈阳市最早的广播电台是奉系于民国16(1927)年建立的奉天广播

 

Mausoleum of 5 Ottoman Sultans, at Fatih, İstanbul, Turkey Entrance to the Tomb of Turhan Sultan The Tomb of Turhan Sultan (Turkish: Turhan Sultan Türbesi) is the mausoleum of five Ottoman sultans, located at Fatih in Istanbul, Turkey. It was built in 1663 for Turhan Sultan first Haseki of Sultan Ibrahim and mother of Sultan Mehmed IV. Overview The tomb is situated on the corner of Bankacılar St. and Yeni Cami St. in Eminönü quarter of Fatih in Istanbul.[1] It was built in 1663 f...

Опис Український легкий вертоліт КТ-112 Кадет Джерело http://www.ukrindustrial.com/zoom_item.php?oid=49435&what=photo Час створення 5.05.2008 Автор зображення Невідомий Ліцензія Ця робота є невільною — тобто, не відповідає визначенню вільних творів культури. Згідно з рішенням фонду «Вікімедіа» від ...

 

Allegorie auf den Rezess von Altona Durch den Altonaer Vertrag erhielt Herzog Christian Albrecht von Schleswig-Holstein-Gottorf am 20. Juni 1689 seine Länder wieder. Der dänische König Christian V. hatte Christian Albrecht von Schleswig-Holstein-Gottorf 1684 gezwungen, seine, 1679 im Frieden von Fontainebleau wieder erhaltenen Länder, Holstein und einen Teil Schleswigs, nochmals zu verlassen. Erst 1689 durch den unter Vermittlung der kaiserlichen, brandenburgischen, kursächsischen, niederl

 

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (مايو 2018) جيرا بولهي باد   معلومات شخصية الميلاد 20 يونيو 1965 (58 سنة)  العيون، الجمهورية العربية الصحراوية الديمقراطية الإقامة العيونتندوفكوبا  مواطنة الجمهورية ...

Церква Різдва Пресвятої Богородиці 48°33′04″ пн. ш. 25°38′01″ сх. д. / 48.55111° пн. ш. 25.63361° сх. д. / 48.55111; 25.63361Координати: 48°33′04″ пн. ш. 25°38′01″ сх. д. / 48.55111° пн. ш. 25.63361° сх. д. / 48.55111; 25.63361Статус Пам'ятка архітектури ...

 

Not to be confused with Vacqueville, a village in France. City in California, United States City in California, United StatesVacaville, CaliforniaCityCity of Vacaville FlagLocation in Solano County and the state of CaliforniaVacavilleLocation in CaliforniaShow map of CaliforniaVacavilleLocation in the United StatesShow map of the United StatesCoordinates: 38°21′14″N 121°58′22″W / 38.35389°N 121.97278°W / 38.35389; -121.97278CountryUnited StatesStateCaliforn...

 

Orden vom Weißen Adler Bandschnalle Ordenskreuz des Weißen Adlers in Schloss Pillnitz Der Orden des Weißen Adlers (polnisch Order Orła Białego) ist das höchste Ehrenzeichen der Dritten Republik Polen und war die höchste Auszeichnung der Ersten Republik Polen, des Herzogtums Warschau, Kongresspolens (bis 1831) und der Zweiten Republik Polen (1918–1945). Der Orden wurde 1705 von dem in Bedrängnis geratenen König August dem Starken nach dem Vorbild des Schwarzen Adlerordens gestiftet....

This article does not cite any sources. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: The Female Prince – news · newspapers · books · scholar · JSTOR (May 2018) (Learn how and when to remove this template message) 1964 Hong Kong filmThe Female PrinceTheatrical posterDirected byChow Sze-LokeWritten byChang ChehProduced byRun Me ShawStarringIvy Ling PoChin HanChin ...

 

2016 video gameOne Piece: Burning BloodEuropean cover artDeveloper(s)Spike ChunsoftPublisher(s)Bandai Namco EntertainmentDirector(s)Hiroyuki KanekoProducer(s)Koji NakajimaDesigner(s)Tairi KikuchiSatoshi SumiyaYukinori KawamotoProgrammer(s)Akira WatanabeYuki HashimotoShigeru SaitoArtist(s)Tatsunori OohashiNobuyoshi KanzakiHayato KabeSatoru MatsuyamaComposer(s)Hiromi MizutaniSeriesOne PiecePlatform(s)PlayStation 4PlayStation VitaXbox OneWindowsReleasePlayStation 4, PlayStation VitaJP: April 21,...

 

Hungarian footballer The native form of this personal name is Egressy Gábor. This article uses Western name order when mentioning individuals. Gábor Egressy Personal informationDate of birth (1974-02-11) 11 February 1974 (age 49)Place of birth Budapest, HungaryHeight 1.85 m (6 ft 1 in)Position(s) Left MidfielderSenior career*Years Team Apps (Gls)1993–1996 Újpest FC 76 (21)1996–1997 BVSC Budapest 24 (5)1997–1998 MTK Hungária FC 33 (1)1998–1999 Diósgyőri VT...

Allied Forces Baltic ApproachesShield for Allied Forces Baltic ApproachesActive1962-2002Disbanded2002Countries Denmark West GermanyAllegiance North Atlantic Treaty OrganizationPart ofNATO Military Command StructureHeadquartersKarup, DenmarkCommandersNotablecommandersOtto K. LindKjeld HillingsøMilitary unit Allied Forces Baltic Approaches (BALTAP) was a Principal Subordinate Command (PSC) of the NATO Military Command Structure, with responsibility for the Baltic Sea area. It wa...

 

This article possibly contains original research. Please improve it by verifying the claims made and adding inline citations. Statements consisting only of original research should be removed. (May 2022) (Learn how and when to remove this template message) Botticelli's Birth of Venus (c. 1485–1486, oil on canvas, Uffizi, Florence); a revived Venus Pudica for a new view of pagan Antiquity, often said to epitomize for modern viewers the spirit of the Renaissance.[1] With the rediscove...

 

Ibadiyahالإباضيةal-ʾIbāḍiyyahMasjid Ibadi Guellala di Djerba, TunisiaJenisCabang IslamPenggolonganKhawarijTeologiMonoteismeBahasaBahasa Arab KlasikDaerahMayoritas di:  OmanMinoritas di: Aljazair (Mzab) Libya (Nafusa) Tunisia (Djerba) Tanzania (Zanzibar)PendiriAbdallah bin IbadDidirikanca. 692 M Basrah, Kekhalifahan UmayyahUmatca. 2.72 juta[1] - 7 juta[2] Bagian dari sebuah seri tentang Muhakkimah Kepercayaan dan praktek Monoteisme Kit...

American marketing author, consultant, and professor Philip KotlerKotler in 2009Born (1931-05-27) May 27, 1931 (age 92)Chicago, Illinois, U.S.NationalityAmericanEducationDePaul UniversityUniversity of Chicago (MA)Massachusetts Institute of Technology (PhD)Occupation(s)Author, Marketing Professor, Economist and ConsultantKnown formarketing, economicsWebsitepkotler.org Philip Kotler (born May 27, 1931) is an American marketing author, consultant, and professor emeritus; the S. C. John...

 

Greek shipping company ANEK LinesTraded asAthex: ANEKIndustryShippingTransportFoundedApril 10, 1967; 56 years ago (1967-04-10)[1]FounderArchbishop Irineos GalanakisHeadquartersChania, Greece[1]Area servedAdriatic SeaCreteAegean islandsItalyAegean SeaKey peopleGeorgios Katsanevakis (President)Yannis Y. Vardinoyiannis (CEO)ProductsCommercial, Passenger Transport and CargoRevenue€149.99 million (2021[2])Operating income€17.04 million (...

 

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (فبراير 2022) يوهانس ثينغنيس بو  ، و    معلومات شخصية الميلاد 16 مايو 1993 (30 سنة)  مواطنة النرويج  الطول 187 سنتيمتر  الوزن 80 كيلوغرام  الحياة العملية المهنة م...

Talleres Estação TalleresTrem chegando na estação. Uso atual Estação do Metrorrey Administração STC Metrorrey Linha Linha 1 Posição Superfície Níveis 1 Plataformas 1 Vias 1 Conexões Informações históricas Inauguração 11 de junho de 2002 (21 anos) Localização TalleresLocalização da Estação Talleres25° 45' 14 N 100° 21' 55 O Endereço Av. Aztlán x Rua Esquisto Município Monterrei, Nuevo León País  México Próxima estação Sent...

 

Israeli intelligence officer (1927–2014) Michael Harariמייק הררי‎from right to left: Michael Harari, Wolfgang Lotz and his wife, Zalman Shazar, and Meir Amit.Born(1927-02-18)February 18, 1927Tel Aviv, Mandatory PalestineDiedSeptember 21, 2014(2014-09-21) (aged 87)Tel Aviv, IsraelNationalityIsraeliOccupationIntelligence officerEmployerMossadKnown forfailed Lillehammer affairrescue of hostages at Entebbe Michael Harari (Hebrew: מייק הררי; February 18, 1927 – ...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!