மொன்டானா மாநிலம்
அதிகார மொழி(கள்)
ஆங்கிலம்
தலைநகரம்
ஹெலேனா
பெரிய நகரம்
பிலிங்ஸ்
பெரிய கூட்டு நகரம்
பிலிங்ஸ் மாநகரம்
பரப்பளவு
4வது
- மொத்தம்
147,165 சதுர மைல் (381,156 கிமீ²)
- அகலம்
255 மைல் (410 கிமீ)
- நீளம்
630 மைல் (1,015 கிமீ)
- % நீர்
1
- அகலாங்கு
44° 21′ வ - 49° வ
- நெட்டாங்கு
104° 2′ மே - 116° 3′ மே
மக்கள் தொகை
44வது
- மொத்தம் (2000 )
997,195
- மக்களடர்த்தி
6.19/சதுர மைல் 2.39/கிமீ² (48வது )
உயரம்
- உயர்ந்த புள்ளி
கருங்கல் சிகரம் [ 1] 12,799 அடி (3,901 மீ)
- சராசரி உயரம்
3,396 அடி (1,035 மீ)
- தாழ்ந்த புள்ளி
கூட்டெனை ஆறு [ 1] 1,800 அடி (549 மீ)
ஒன்றியத்தில் இணைவு
நவம்பர் 8 , 1889 (41வது )
ஆளுனர்
பிரயன் சுவைட்சர் (D )
செனட்டர்கள்
மாக்ஸ் பாகஸ் (D )ஜான் டெஸ்டர் (D )
நேரவலயம்
மலை : ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் -7/DST -6
சுருக்கங்கள்
MT US-MT
இணையத்தளம்
www.mt.gov
மொன்டானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹெலேனா . ஐக்கிய அமெரிக்காவில் 41 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,
மேற்கோள்கள்
மாநிலங்கள் சிறப்பு மாவட்டம் ஆட்சி பகுதிகள்