நவாசா தீவு (ஆங்கிலம்: Navassa Island) (பிரெஞ்சு: La Navase) கரிபியன் கடலில் உள்ள ஓர் சிறிய ஆளில்லாத தீவாகும். இதனை ஐக்கிய அமெரிக்கா தனது மீன் மற்றும் வனத்துறை மூலம் ஆட்கொண்டுள்ளது. ஆயின் எயிட்டி இத்தீவை 1801இலிருந்து தனது பகுதியாக இருந்ததாக உரிமை கோருகிறது.[1].[2]