கொலராடோ

கொலராடோ மாநிலம்
Flag of கொலராடோ State seal of கொலராடோ
கொலராடோவின் கொடி கொலராடோ மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): நூராம் ஆண்டு மாநிலம்
குறிக்கோள்(கள்): Nil sine numine
"ஆளிப்பு இல்லாமல் ஒன்றும் இல்லை"'
கொலராடோ மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
கொலராடோ மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் டென்வர்
பெரிய நகரம் டென்வர்
பெரிய கூட்டு நகரம் டென்வர் மாநகரம்
பரப்பளவு  8வது
 - மொத்தம் 104,185 சதுர மைல்
(269,837 கிமீ²)
 - அகலம் 280 மைல் (451 கிமீ)
 - நீளம் 380 மைல் (612 கிமீ)
 - % நீர் 0.36%
 - அகலாங்கு 37° வ - 41° வ
 - நெட்டாங்கு 102°03' மே - 109°03' மே
மக்கள் தொகை  22வது
 - மொத்தம் (2000) 4,301,261
 - மக்களடர்த்தி 41.5/சதுர மைல் 
16.01/கிமீ² (37வது)
 - சராசரி வருமானம்  $51,022 (10வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி எல்பர்ட் மலை[1][2]
14,440 அடி  (4401 மீ)
 - சராசரி உயரம் 6,800 அடி  (2073 மீ)
 - தாழ்ந்த புள்ளி அரிகரீ ஆறு[1]
3,315 அடி  (1010 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
1876-08-01 (38வது)
ஆளுனர் பில் ரிஃப்டர் (D)
செனட்டர்கள் வெய்ன் ஆல்லர்ட் (R)
கென் சலசார் (D)
நேரவலயம் மலை=UTC-07, MDT=UTC-06
சுருக்கங்கள் CO Colo. US-CO
இணையத்தளம் www.colorado.gov

கொலராடோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டென்வர். ஐக்கிய அமெரிக்காவில் 38 ஆவது மாநிலமாக 1876 இல் இணைந்தது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S. Geological Survey. 2005-04-29. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2007-10-19.
  2. "National Geodetic Survey data sheet KL0637 for Mount Elbert". National Geodetic Survey. பார்க்கப்பட்ட நாள் 2007-10-19. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!