டெக்சஸ்

டெக்சஸ் மாநிலம்
Flag of டெக்சஸ் State seal of டெக்சஸ்
டெக்சஸ் கொடி டெக்சஸ் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): தனி நட்சத்திரம் மாநிலம்
குறிக்கோள்(கள்): நட்பு
டெக்சஸ் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
டெக்சஸ் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம் ஆஸ்டின்
பெரிய நகரம் ஹியூஸ்டன்
பெரிய கூட்டு நகரம் டாலஸ்-
ஃபோர்ட் வர்த் மாநகரம்[1]
பரப்பளவு  2வது
 - மொத்தம் 268,820 சதுர மைல்
(696,241 கிமீ²)
 - அகலம் 773 மைல் (1,244 கிமீ)
 - நீளம் 790 மைல் (1,270 கிமீ)
 - % நீர் 2.5
 - அகலாங்கு 25° 50′ வ to 36° 30′ வ
 - நெட்டாங்கு 93° 31′ மே to 106° 39′ மே
மக்கள் தொகை  2வது
 - மொத்தம் (2000) 20,851,820
 - மக்களடர்த்தி 79.6/சதுர மைல் 
30.75/கிமீ² (28வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி குவாடலூப்பே சிகரம்[2]
8,749 அடி  (2,667 மீ)
 - சராசரி உயரம் 1,700 அடி  (520 மீ)
 - தாழ்ந்த புள்ளி மெக்சிகோவின் வளைகுடா[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 29, 1845 (28வது)
ஆளுனர் ரிக் பெரி (R)
செனட்டர்கள் கேய் பெய்லி ஹச்சின்சன் (R)
ஜான் கோர்னின் (R)
நேரவலயம்  
 - மாநிலத்தின்
பெரும்பான்மை
நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
 - மேற்கு டெக்சஸின்
ஒரு பகுதி
மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் TX Tex. US-TX
இணையத்தளம் www.texas.gov

டெக்சஸ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஆஸ்டின், மிகப்பெரிய நகரம் ஹியூஸ்டன். ஐக்கிய அமெரிக்காவில் 28 ஆவது மாநிலமாக 1845 இல் இணைந்தது,

ஆர்மடில்லோ
  • அமெரிக்க நாட்டிலேயே, 9கவசப்பட்டைகள் கொண்ட ஆர்மடில்லோக்கள் அதிகம் காணப்படும் மாநிலமாகும்.

மேற்கோள்கள்

  1. Estimates of Population Change for Metropolitan Statistical Areas and Rankings: July 1, 2005 to July 1, 2006
  2. 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-07. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)

மேற்கோள்கள்


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!