மிசிசிப்பி

மிசிசிப்பி மாநிலம்
Flag of மிசிசிப்பி State seal of மிசிசிப்பி
மிசிசிப்பியின் கொடி மிசிசிப்பி மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): உபசரணை மாநிலம், மெக்னோலியா மாநிலம்
குறிக்கோள்(கள்): Virtute et armis (By Valor And Arms)
மிசிசிப்பி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
மிசிசிப்பி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் ஜாக்சன்
பெரிய நகரம் ஜாக்சன்
பெரிய கூட்டு நகரம் ஜாக்சன் மாநகரம்
பரப்பளவு  32வது
 - மொத்தம் 48,434 சதுர மைல்
(125,443 கிமீ²)
 - அகலம் 170 மைல் (275 கிமீ)
 - நீளம் 340 மைல் (545 கிமீ)
 - % நீர் 3
 - அகலாங்கு 30° 12′ N to 35° N
 - நெட்டாங்கு 88° 06′ W to 91° 39′ W
மக்கள் தொகை  31வது
 - மொத்தம் (2000) 2,910,540
 - மக்களடர்த்தி 60.7/சதுர மைல் 
23.42/கிமீ² (32வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி வுடால் மலை[1]
806 அடி  (246 மீ)
 - சராசரி உயரம் 300 அடி  (91 மீ)
 - தாழ்ந்த புள்ளி மெக்சிகோவின் வளைகுடா[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 10, 1817 (20வது)
ஆளுனர் ஹேலி பார்பர் (R)
செனட்டர்கள் தாட் காக்ரன் (R)
ராஜர் விக்கர் (R)
நேரவலயம் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் MS Miss. US-MS
இணையத்தளம் www.mississippi.gov

மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜாக்சன். ஐக்கிய அமெரிக்காவில் 20 ஆவது மாநிலமாக 1817 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் November 6, 2006. {{cite web}}: Check date values in: |year= (help)

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!