மேரிலாந்து

மேரிலன்ட் மாநிலம்
Flag of மேரிலன்ட் [[Image:|100px|State seal of மேரிலன்ட்]]
மேரிலன்டின் கொடி மேரிலன்ட் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): பழைய கோடு மாநிலம்
குறிக்கோள்(கள்): Fatti maschii, parole femine
(ஆண்மையான செயல், பெண்மையான சொல்)
மேரிலன்ட் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
மேரிலன்ட் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம் அனாபொலிஸ்
பெரிய நகரம் பால்ட்டிமோர்
பெரிய கூட்டு நகரம் பால்ட்டிமோர்-வாஷிங்டன் மாநகரம்
பரப்பளவு  42வது
 - மொத்தம் 12,407 சதுர மைல்
(32,133 கிமீ²)
 - அகலம் 101 மைல் (145 கிமீ)
 - நீளம் 249 மைல் (400 கிமீ)
 - % நீர் 21
 - அகலாங்கு 37° 53′ வ - 39° 43′ வ
 - நெட்டாங்கு 75° 03′ மே - 79° 29′ மே
மக்கள் தொகை  19வது
 - மொத்தம் (2000) 5,600,388
 - மக்களடர்த்தி 541.9/சதுர மைல் 
209.2/கிமீ² (5வது)
 - சராசரி வருமானம்  $65,144[1][2] (1வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி முதுகெலும்பு மலை[3]
3,360 அடி  (1,024 மீ)
 - சராசரி உயரம் 344 அடி  (105 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[3]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஏப்ரல் 28, 1788 (7வது)
ஆளுனர் மார்ட்டின் ஓமாலி (D)
செனட்டர்கள் பார்பரா மிகுல்ஸ்கி (D)
பென் கார்டின் (D)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் MD US-MD
இணையத்தளம் www.maryland.gov

மேரிலாந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அனாபொலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 7 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. பால்ட்டிமோர் இம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும்.

புகழ்பெற்ற இம்மாநிலத்தவர்

மேற்கோள்கள்

  1. Scott McCaffrey (30 August 2007). "Fairfax Overtakes Loudoun on Household Income Ranking". Sun Gazette Newspaper. பார்க்கப்பட்ட நாள் 2007-11-29.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Median Household Income (In 2006 Inflation-Adjusted Dollars): 2006" (PDF). U. S. Census. 2007-08-28. பார்க்கப்பட்ட நாள் 2007-11-29.
  3. 3.0 3.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் November 6, 2006. {{cite web}}: Check date values in: |year= (help)


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!