நியூ மெக்சிகோ மாநிலம்
அதிகார மொழி(கள்)
ஆங்கிலம்
தலைநகரம்
சான்டா ஃபே
பெரிய நகரம்
ஆல்புகெர்க்கி
பரப்பளவு
அமெரிக்க மாநிலங்களுள் 5வது இடம்
- மொத்தம்
121,665 சதுர மைல் (315,194 கிமீ²)
- அகலம்
342 மைல் (550 கிமீ)
- நீளம்
370 மைல் (595 கிமீ)
- % நீர்
0.2
- அகலாங்கு
31° 20′ வ - 37° வ
- நெட்டாங்கு
103° மே - 109° 3′ மே
மக்கள் தொகை
அமெரிக்க மாநிலங்களுள் 36வது இடம்
- மொத்தம் (2000 )
2,315,896 (2007)
- மக்களடர்த்தி
14.98/சதுர மைல் 5.79/கிமீ² (45வது )
உயரம்
- உயர்ந்த புள்ளி
வீலர் சிகரம் [ 1] 13,161 அடி (4,011 மீ)
- சராசரி உயரம்
5,692 அடி (1,735 மீ)
- தாழ்ந்த புள்ளி
ரெட் ப்ளஃப் நீர்நிலை [ 1] 2,842 அடி (866 மீ)
ஒன்றியத்தில் இணைவு
ஜனவரி 6 , 1912 (47வது )
ஆளுனர்
பில் ரிச்சர்ட்சன் (D )
செனட்டர்கள்
பீட் டொமெனிசி (R ) ஜெஃப் பிங்கமன் (D )
நேரவலயம்
மலை : ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் -7/-6
சுருக்கங்கள்
NM US-NM
இணையத்தளம்
www.newmexico.gov
நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சான்டா ஃபே . ஐக்கிய அமெரிக்காவில் 47 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது.
மேற்கோள்கள்
வெளி இணையத்தளம்
மாநிலங்கள் சிறப்பு மாவட்டம் ஆட்சி பகுதிகள்