புளோரிடா

புளோரிடா மாநிலம்
Flag of புளோரிடா State seal of புளோரிடா
புளோரிடாவின் கொடி புளோரிடா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): வெயில் மாநிலம்
குறிக்கோள்(கள்): கடவுளை நம்புவோம்
புளோரிடா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
புளோரிடா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் டலஹாசி
பெரிய நகரம் ஜாக்சன்வில்
பெரிய கூட்டு நகரம் மயாமி மாநகரம்
பரப்பளவு  22வது
 - மொத்தம் 65,795[1] சதுர மைல்
(170,304[1] கிமீ²)
 - அகலம் 361 மைல் (582 கிமீ)
 - நீளம் 447 மைல் (721 கிமீ)
 - % நீர் 17.9
 - அகலாங்கு 24°27′ வ - 31° வ
 - நெட்டாங்கு 80°02′ மே - 87°38′ மே
மக்கள் தொகை  4வது
 - மொத்தம் (2000) 15,982,378
 - மக்களடர்த்தி 309/சதுர மைல் 
117.3/கிமீ² (8வது)
 - சராசரி வருமானம்  $41,171 (36வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி பிரிட்டன் மலை[2]
345 அடி  (105 மீ)
 - சராசரி உயரம் 98 அடி  (30 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மார்ச் 3, 1845 (27வது)
ஆளுனர் சார்லி கிரிஸ்ட் (R)
செனட்டர்கள் பில் நெல்சன் (D)
மெல் மார்ட்டீனெஸ் (R)
நேரவலயம்  
 - மூவலந்தீவும்
பெரியவளைவுப் பகுதியும்
கிழக்கு
 - பாத்திரக்காம்பும்
ஏப்பலேச்சிகோலா ஆற்றின் மேற்கேயும்
நடு
சுருக்கங்கள் FL Fla. US-FL
இணையத்தளம் www.myflorida.com

புளோரிடா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் தலகாசீ தலைநகரமாகவும், ஜாக்சன்வில் பெரிய நகரமாகவும், மயாமி பெரிய பெருநகர்ப் பகுதியாகவும் இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 27 ஆவது மாநிலமாக 1845 இல் இணைந்தது. இது ஈரலிப்பான அயன அயல் மண்டல காலநிலை உடையது. இந்த மாநிலம், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களில், 8 ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும்[3].

புவியியல் அமைப்பில் இந்த மாநிலம் ஒரு குடாநாடாக இருப்பதுடன், மேற்குப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும், வடக்குப் பகுதியில் அலபாமா, மற்றும் ஜோர்ஜியாவையும் ஐயும், கிழக்குப் பகுதியில் அத்திலாந்திக் பெருங்கடலையும் கொண்டுள்ளது. குடாநாடாக இருப்பதனால், தொடர்ந்த கடற்கரைப் பகுதிகளை சுற்றிலும் கொண்டிருப்பதுடன், அடிக்கடி வெப்ப மண்டலச் சூறாவளி தோன்றும் இடமாகவும் இருக்கின்றது. புளோரிடா மாநிலத்தில் பரந்து காணப்படும் சதுப்புநில தேசியப் பூங்காவில் (Everglades National Park), மிக அரிதான விலங்குகள் பல காணப்படுகின்றன. இன அச்சுறுத்தலுக்கு உட்பட்ட பல அருகிய இனங்கள், இந்தப் தேசியப் பூங்காவில், இயற்கைச் சூழலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன[4][5]. புளோரிடாவில் அமைந்திருக்கும் இந்த தேசியப் பூங்காவானது, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்றாக இருக்கின்றது[6].

சுற்றுலாத்துறையில் மிகவும் பிரபலமடைந்திருக்கும் வால்ட் டிஸ்னி உலகம் இந்த புளோரிடா மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஒர்லாண்டோ நகரத்தில் உள்ளது. வால்ட் டிஸ்னி உலகத்திற்குச் சொந்தமான நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும் இங்கே அமைந்திருக்கின்றன.

அதன் மேற்குக் கடற்கரை

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "2000 Census" (ZIP). US Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2007-07-18.
  2. 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-09. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)
  3. "Florida". florida.propertyinvestments. Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2013-08-21.
  4. Robertson, pp. 27, 21, 38
  5. "America's Everglades - The largest subtropical wilderness in the United States". National Park Service.
  6. "Everglades Safari Park". Everglades Safari Park.

Read other articles:

Nerva-Forum Das Nerva-Forum (auch Forum Transitorium) war das dritte der vier Kaiserforen in Rom. Sein Bau wurde unter Kaiser Vespasian oder Domitian begonnen. Jedoch wurde es erst 97 n. Chr. unter Nerva fertiggestellt, geweiht und nach ihm benannt. Das Forum befand sich zwischen dem Augustusforum und dem Templum Pacis Vespasians mit seinem Vorplatz, weshalb es auch Forum Transitorium (deutsch: „Durchgangsforum“) genannt wird. Es bildete zugleich die Verbindung zwischen dem Argiletum und ...

 

Town in New South Wales, AustraliaWombatNew South WalesWombat Hotel, trading continuously since 1877WombatCoordinates34°25′30″S 148°14′31″E / 34.42500°S 148.24194°E / -34.42500; 148.24194Population225 (2016 census)[1]Established1865Postcode(s)2587Location 362 km (225 mi) SW of Sydney 14 km (9 mi) S of Young 16 km (10 mi) N of Wallendbeen LGA(s)Hilltops CouncilState electorate(s)CootamundraFederal division(s)Hume Wo...

 

Academic journalCivil War HistoryDisciplineHistoryLanguageEnglishEdited byBrian Craig MillerPublication detailsHistoryEstablished 1955; transferred to Kent State Univ Press in 1968PublisherKent State University Press (United States)FrequencyquarterlyOpen accessNoStandard abbreviationsISO 4 (alt) · Bluebook (alt1 · alt2)NLM (alt) · MathSciNet (alt )ISO 4Civ. War Hist.IndexingCODEN (alt · alt2) · JSTOR (alt) &#...

Dimitri Vegas & Like Mike ЗображенняОсновна інформаціяМісце народження Віллебрук, БельгіяРоки активності 2008 – дотеперІнструменти КлавіатуримікшерсинтезаторЖанр Електро-хаузbig room houseПрогресив-хаусEDM-трепПсиходелічний трансФ'юче-хаусмумбатонФьюче-бейсДіп-хаузЧилаутДенс-поп...

 

Lloyd's of London Lloyd's of London (filme)Cartaz promocional Em Portugal Lloyd's de Londres  Estados Unidos1936 •  pb •  118 min  Gênero filme de drama Direção Henry King Produção Kenneth Macgowan Roteiro Ernest PascalWalter Ferris Curtis Kenyon Elenco Freddie BartholomewMadeleine CarrollGuy Standing Diretor de fotografia Bert Glennon Direção de arte William S. Darling Figurino Royer Edição Barbara McLean Companhia(s) produtora(s) 20th Century-Fox Distribui

 

PanserbasseSampul depan video VHS versi DenmarkSutradara Lau Lauritzen, Jr. Alice O'Fredericks ProduserDitulis oleh Lau Lauritzen, Jr. Alice O'Fredericks PemeranIb SchønbergSinematograferCarlo BentsenPenyuntingEdith SchlüsselTanggal rilis1 Oktober 1936Durasi99 menitNegara Denmark Bahasa Denmark Panserbasse adalah film Denmark tahun 1936 yang disutradarai Lau Lauritzen, Jr. dan Alice O'Fredericks. Pemeran Knud Almar Carl Carlsen Victor Cornelius Carl Fischer Aage Fønss Ingeborg Gandrup Elle...

1841 Georgia gubernatorial election ← 1839 October 4, 1841 1843 →   Nominee Charles McDonald William C. Dawson Party Democratic Whig Alliance State Rights Popular vote 38,716[a] 34,541[a] Percentage 52,85% 47.15% Results by County[1][b]McDonald:      50–60%      60–70%      70–80%      80–90%      &...

 

Тит 22-й Єпископ Візантійський 242 — 272 Церква: Константинопольська православна церква Попередник: Євгеній I Наступник: Дометій   Смерть: 272(0272) Тит (грец. Τίτος) — Візантійський єпископ у 242–272 роках. Обійняв посаду після єпископа Євгенія I. Під час його правління від

 

EC-1 Aircoupe Role Sporting monoplaneType of aircraft National origin United States Manufacturer Elias Designer Joseph Cato First flight 1928 Number built 1 The Elias EC-1 Aircoupe was an American two-seat parasol wing monoplane designed and built by Elias of Buffalo, New York.[1] Design and development The EC-1 Aircoupe was a parasol wing monoplane powered by an 80 hp (60 kW) Anzani engine which first flew in 1928.[2] Designed by Joseph Cato, it had an open cockpit ...

Village in Laconia, Greece Place in GreeceVergadeika ΒεργαδέικαSouth Vergadeika and the Evrotas ValleyVergadeikaCoordinates: 37°13.4′N 22°15.6′E / 37.2233°N 22.2600°E / 37.2233; 22.2600CountryGreeceAdministrative regionPeloponneseRegional unitLaconiaMunicipalitySpartiMunicipal unitPellanaElevation557 m (1,827 ft)Population (2011)[1] • Rural52Time zoneUTC+2 (EET) • Summer (DST)UTC+3 (EEST)Vehicle registrat...

 

هذه المقالة تحتاج للمزيد من الوصلات للمقالات الأخرى للمساعدة في ترابط مقالات الموسوعة. فضلًا ساعد في تحسين هذه المقالة بإضافة وصلات إلى المقالات المتعلقة بها الموجودة في النص الحالي. (أكتوبر 2023)   لمعانٍ أخرى، طالع زاريتشني (توضيح).   زاريتشني (بالأوكرانية: Зарічне)...

 

Comic book Ultimate FalloutCover of Ultimate Fallout 1 (July 2011) Cover Art by Mark Bagley, Andy Lanning & Justin Ponsor.Publication informationPublisherUltimate Marvel (Marvel Comics)ScheduleWeeklyFormatLimited seriesGenre Superhero Publication dateJuly – August 2011No. of issues6Creative teamWritten byBrian Michael Bendis Jonathan HickmanNick SpencerPenciller(s)Mark Bagley Gabriel Hardman Bryan Hitch Lee Garbett Steve Kurth Eric Nguyen Carlo Pagulayan Sara Pichelli Salvador...

International network of companies controlled by the Safra family This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Safra Group – news · newspapers · books · scholar · JSTOR (March 2011) (Learn how and when to remove this template message) J. Safra GroupTypePrivateIndustryConglomerateHeadquartersSão Paulo, Br...

 

Уточнение боевой задачи советскими танкистами 4-го гвардейского механизированного корпуса,Венгрия, октябрь 1944 года Советские лётчики в период Великой Отечественной войны получают боевую задачу Боевая задача, или Тактическая задача, — задача, поставленная вышестоящим ...

 

Office building in San Francisco One Bush PlazaIn 2021Location within San Francisco CountyShow map of San Francisco CountyOne Bush Plaza (California)Show map of CaliforniaOne Bush Plaza (the United States)Show map of the United StatesAlternative namesCrown Zellerbach BuildingGeneral informationTypeCommercial officesLocation1 Bush StreetSan Francisco, CaliforniaCoordinates37°47′28″N 122°24′00″W / 37.791°N 122.4°W / 37.791; -122.4Completed1959, 64 years ...

Change in color of a solution with different solvents In chemistry, solvatochromism is the phenomenon observed when the colour of a solution is different when the solute is dissolved in different solvents.[1][2] Reichardt's dye dissolved in different solvents The solvatochromic effect is the way the spectrum of a substance (the solute) varies when the substance is dissolved in a variety of solvents. In this context, the dielectric constant and hydrogen bonding capacity are the...

 

Roman empress Constantia16th-century portrait from Speculum Romanae MagnificentiaeRoman empressTenure374 AD – 383 AD (alongside Justina in 374–375 AD)Born362 ADDied383 ADSpouseGratianDynastyValentinianic dynasty by marriage;Constantinian dynasty by birthFatherConstantius IIMotherFaustina Constantia[a] (362–383) was the first empress consort of Gratian of the Western Roman Empire. According to Ammianus Marcellinus, Constantia was a posthumous child of Constantius II by his third ...

 

SAM Coupé Тип Домашний компьютер Производи­тель Miles Gordon Technology Дата выпуска 1989 год Выпускался по 1992 год Процессор Z80 на частоте 6 МГц Оперативная память 256 либо 512 КБ (с расширением до 4.5 МБ) Устройства хранения данных аудиокассета, дискета, SAM-Картридж ОС SAM BASIC, TR-DOS, CP/M  Мед...

This article is about the Irish republican magazine published by Sinn Féin. For other articles entitled IRIS, see IRIS (disambiguation). IRIS MagazineSummer 2007 edition focusing on Operation HarvestEditorMark MoloneyCategoriesNews and current affairsHistoryIrish republicanismPublisherParnell PublicationsFirst issueApril 1981; 42 years ago (1981-04)Final issuec. 2012; 11 years ago (2012)CountryIrelandBased inBelfastLanguageEnglish, Irish Part of a ser...

 

1950 film A Life of Her OwnTheatrical posterDirected byGeorge CukorWritten byIsobel LennartBased onThe Abiding Vision(1935 novella)by Rebecca WestProduced byVoldemar VetluguinStarringLana TurnerRay MillandCinematographyGeorge J. FolseyEdited byGeorge WhiteMusic byBronisław KaperProductioncompanyMetro-Goldwyn-MayerDistributed byLoew's Inc.Release date September 1, 1950 (1950-09-01) Running time108 minutesCountryUnited StatesLanguageEnglishBudget$1,818,000[1]Box office$1...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!