இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்
சீனக் குடியரசு, 1945 ல், ஐநாவை ஆரம்பித்து வைத்த 5 நாடுகளுள் ஒன்றாகும். எனினும், 1971 ஆம் ஆண்டு அக்டோபரில், பிரகடனம் 2758 பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டு, சீனக் குடியரசு, ஐநாவின் சகல உறுப்பு நிறுவனங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்டதுடன், பாதுகாப்புச் சபையில் சீனாவுக்குரிய இடம் மக்கள் சீனக் குடியரசினால் நிரப்பப்பட்டது. இது, மக்கள் சீனக் குடியரசு மட்டுமே, "ஐக்கிய நாடுகளுக்கு, சீனாவின் ஒரே சட்டபூர்வமான பிரதிநிதி" என்றும் பிரகடனப்படுத்தியது மூலம், சீனக்குடியரசு ஒரு renegade என்று முத்திரை குத்தியது. ஐநாவில் மீண்டும் இணைவதற்கான சீனக் குடியரசின் முயற்சிகளெதுவும், குழு நிலையைத் தாண்டவில்லை.
அவதானி நாடுகள்
மேலே குறிப்பிடப்பட்ட உறுப்பு நாடுகளுக்கு மேலதிகமாக, ஒரு உறுப்பினரல்லாத, அவதானி நாடு ஒன்றும் உள்ளது. இந்நாடு வத்திக்கான் நகர நாடு ஆகும். இது நிரந்தரமான, அவதானிப்புத் தூதுக்குழுவொன்றை ஐநா தலைமையகத்தில் வைத்துள்ளது. சில அனைத்துலக நிறுவனங்களும் இவ்வாறான அவதானிகள் நிலையில் உள்ளன. இவற்றின் பட்டியலுக்கு ஐநா பொதுச்சபையைப் பார்க்கவும்.
↑பெனின்: Name was changed from தஃகோமி on 1 December 1975.
↑பொலிவியா (Plurinational State of): Previously referred to as பொலிவியா.
↑புர்கினா பாசோ: Name was changed from மேல் வோல்ட்டா on 6 August 1984.
↑கம்போடியா: Name was changed to the கிமேரியம் Republic on 7 October 1970, and back to கம்போடியா on 30 April 1975. Name was changed again to Democratic கம்ப்பூச்சியா on 6 April 1976, and back to கம்போடியா on 3 February 1990.
↑கமரூன்: Previously referred to as Cameroun (before merging with Southern கமரூன்s in 1961). By a letter of 4 January 1974, the Secretary-General was informed that கமரூன் had changed its name to the United Republic of கமரூன். Name was changed back to கமரூன் on 4 February 1984.
↑மத்திய ஆபிரிக்கக் குடியரசு: By a letter of 20 December 1976, the மத்திய ஆபிரிக்கக் குடியரசு advised that it had changed its name to the மத்திய ஆபிரிக்க இராச்சியம். Name was changed back to the மத்திய ஆபிரிக்கக் குடியரசு on 20 September 1979.
↑Congo: Previously referred to as Congo (Brazzaville) (to differentiate it from Congo (Leopoldville)) and the People's கொங்கொ குடியரசு. Name was changed to Congo on 15 November 1971 (after the கொங்கோ changed its name to சாயீர்). Also referred to as Congo (Republic of the).
↑கோட் டிவார்: Previously referred to as ஜவரி கோஸ்ட். On 6 November 1985, Côte d’lvoire requested that its name no longer be translated into different s; this became fully effective on 1 January 1986.
↑கொங்கோ: Previously referred to as Congo (Leopoldville) (to differentiate it from Congo (Brazzaville)). Name was changed from the கொங்கோ to சாயீர் on 27 October 1971, and back to the கொங்கோ on 17 May 1997.
↑ஈரான்: Previously referred to as ஈரான். By a communication of 5 March 1981, ஈரான் informed the Secretary-General that it should be referred to by its complete name of the Islamic Republic of ஈரான்.
↑ கசக்ஸ்தான்: Spelling was changed from காசாக்கியம்stan on 20 June 1997.
↑Lao People's Democratic Republic: Name was changed from லாவோஸ் on 2 December 1975.
↑லிபியா: Previously referred to as லிபியா and the லிபியாn Arab Republic. By notes verbales of 1 and 21 April 1977, the லிபியா Arab Republic advised that it had changed its name to the லிபியாn Arab Jamahiriya.
↑ மடகாஸ்கர்: Previously referred to as the மலகாசியம் Republic.
↑மலேசியா: Name was changed from the Federation of மலாய்a on 16 September 1963, after the admission of சிங்கப்பூர், சபா (formerly North Borneo), and சரவாக் to the federation. சிங்கப்பூர் became an independent state on 9 August 1965 and a UN member on 21 September 1965.
↑மாலத்தீவு: Previously referred to as the Maldive Islands.
↑மியான்மார்: Name was changed from மியான்மார் on 18 June 1989.
↑பிலிப்பைன்ஸ்: Previously referred to as the Philippine Commonwealth (before becoming a republic in 1946) and as the Philippine Republic.
↑Republic of மால்டோவா, மால்தோவா: Previously referred to as மால்டோவா, மால்தோவா.
↑செயிண்ட் கிட்சும் நெவிசும்: Name was changed officially from Saint Christopher and Nevis on 26 November 1986; the UN, however, continued to use the former name throughout the year.
↑ ஏமன்: The official UN designation lacks accents; however, the name is constitutionally defined as São Tomé and Príncipe, with accents.
↑தென்னாபிரிக்கா: Previously referred to as the Union of தென்னாபிரிக்கா (before becoming a republic in 1961).
↑ இலங்கை: Name was changed from Ceylon on 22 May 1972.
↑சுரிநாம்: Name was changed from Surinam on 23 January 1978.