நாடுகளின் அரண்மனை - சுவிட்சர்லாந்திலுள்ள இந்த ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம் , ஐக்கிய நாடுகள் தலைமையகத்தை அடுத்து இரண்டாவது முக்கியமான ஐநா மையமாக விளங்குகின்றது.
ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகம் நியூ யார்க்கில் இருந்தாலும் அதன் பல அமைப்புகள், சிறப்பு முகமைகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் உலகின் பல பகுதிகளில், குறிப்பாக ஐரோப்பாவில், அமைந்துள்ளன:
ஐரோப்பா
டென்மார்க்
கோபன்ஹேகன்
முகமையிடை கொள்முதல் சேவைகள் அலுவலகம்
மால்டா
வாலெட்டா
International Institute on Ageing
நோர்வே
ஓஸ்லோ
United Nations Common Supplier Database
எசுப்பானியா
மத்ரிட்
United Nations World Tourism Organization
வட அமெரிக்கா
டொமினிக்கன் குடியரசு
சான்டோ டோமிங்கோ
International Research and Training Institute for the Advancement of Women
ஐக்கிய அமெரிக்கா
நியூ யார்க் நகரம்
Washington DC
தென் அமெரிக்கா
ஆபிரிக்கா
மத்திய கிழக்கு
ஆசியா
உசாத்துணைகள்
இதனையும் காண்க