ஐரோப்பிய ஒன்றியம் |
ஐக்கிய நாடுகள் அவை உறுப்புமை |
---|
உறுப்புமை | பார்வையாளர் (சிறப்பு) |
---|
முதல் | 1974 (1974) (சிறப்புத் தகுதி: 2011) |
---|
முந்தைய பெயர்(கள்) | ஐரோப்பிய சமூகங்கள் |
---|
பாதுகாப்பு அவை உறுப்புமை | தகுதியில்லை |
---|
தூதர் | தாமசு மேயர்-ஆர்ட்டிங் |
---|
ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் அவையின் பார்வையாளர் உறுப்பினராக 1974 முதல் இருந்துள்ளது;2011 முதல் சிறப்பு பங்கேற்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஒன்றியத்திற்கு தனியான வாக்குரிமை இல்லாதபோதும் இதன் 28 உறுப்பினர்கள் வாக்குரிமை பெற்றவர்களாக உள்ளனர்; இவர்களில் பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களாவர்.
[1][2]
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளங்கள்
- ஐரோப்பியக் கூட்டுறவுககான அறிக்கைகள்
- வேறு ஆவணங்கள்