ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
நிறுவப்பட்டது1945
வகைPrincipal Organ
சட்டப்படி நிலைActive
இணையதளம்www.un.org/ga

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஐக்கிய நாடுகளின் ஐந்து முக்கிய அங்கங்களுள் ஒன்றாகும். இதில் எல்லாநாடுகளிற்குமே சம உரிமையளிக்கப்படும். இதில் ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதற்கும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கும் பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் கடமையாகும்.

இதன் முதலாவது கூட்டமானது 10 ஜனவரி 1946 இல் வெஸ்மினிஸ்டர் மத்திய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 2013 செப்டம்பர் முதல் 2014 ஆம் ஆண்டுவரை இதன் தலைவராக இருந்த ஜான் ஆஷ் என்பவர் சீன தொழில் அதிபரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.[1]

  1. நாடுகள் பொதுச் சபை முன்னாள் தலைவர் ஜோன் அஷி மீது லஞ்சம் பெற்­ற­தாக குற்­றச்­சாட்டு[தொடர்பிழந்த இணைப்பு] வீர கேசரி 08 அக்டோபர் 2015

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!