புவி சூடாதல் தொடர்பாக அரசுகளுக்கிடையேயான குழு
பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழ (Intergovernmental Panel on Climate Change (IPCC ) புவி சூடாதல் குறித்து பன்னாட்டு அரசுகளுக்கு விரிவான அறிக்கையை உருவாக்கி வழங்கி வழிகாட்டும் குழுவாகும். பருவநிலை மாற்றம் பற்றிய மதிப்பீடு, அதன் தாக்கம், தீர்வுகளைப் பற்றி 6-7 ஆண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டு அரசுகளுக்கு அறிக்கை அளிப்பதற்காக, 1988-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.[ 1] [ 2] [ இக்குழுவில் அனைத்துத் துறை அறிவியல் அறிஞர்கள் மற்றும் 195 நாடுகளின பிரதிதிநிகள் உள்ளனர்.பல்துறை கல்விப்புல ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து இக்குழு அறிக்கைகளை கோரிப் பெறுகிறது. இக்குழு 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கும் வழக்கமான அறிக்கைகள் தவிர பருவநிலை மாற்றம் தொடர்பான அறிவியல் கேள்விகளைப் பற்றி சிறப்பு அறிக்கைகளையும் இந்த அமைப்பு வழங்குகிறது.[ 3] [ 4]
1950-ஆம் ஆண்டிலிருந்து புவி வெப்பமடைவதற்கு மனிதர்களே முக்கியக் காரணம் என்று 2013-ஆம் ஆண்டில் இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை முக்கியத்துவம் பெற்றது. இக்குழுவின் அறிக்கையின் படி 2015-ஆம் ஆண்டில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் [ 5] ஏற்பட்டது.
தொழிற்புரட்சிக்கு முந்திய காலத்தை ஒப்பிட, த்ற்போதைய புவியின் வெப்ப நிலை 1.5 டிகிரிக்கு மேல் உயரக்கூடாது என்ற மிக முக்கியமான அறிக்கையை 2018-ஆம் ஆண்டில் இக்குழு வெளியிட்டது. அரசியல் தலைவர்கள் பருவநிலை மாற்றத்துக்கு உரிய முறையில் முகம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உலகம் முழுவதும் இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் செய்வதற்கு இக்குழுவின் அறிக்கையே மிகமுக்கியமான உந்துவிசையாக இருந்தது. புவி சூடாதல் எதிர்காலப் பிர்ச்சனை அல்ல: தற்கால அபாயம் என இதன் அறிக்கை உணர்த்தியது.
இக்குழு தாமாக பருவ நிலைமாற்றம் குறித்து ஆய்வு செய்வதில்லை. இக்குழு மூன்று வெவ்வேறு பிரிவுகளில் ஐபிசிசி அறிக்கை தயாரிக்கிறது. முதல் அறிக்கை இயல் அறிவியல் அறிக்கை ஆகும். இரண்டாவது தாக்கம் தொடர்பான அறிக்கை. மூன்றாவது அறிக்கை, தீர்வுகள் தொடர்பான அறிக்கை . தாக்கம், தீர்வுகள் தொடர்பான அறிக்கைகள் அடுத்த 2022-ஆம் ஆண்டில் வெளியாகும். மூன்று அறிக்கைகளையும் இணைத்து அளிக்கப்படும் அறிக்கையும் அடுத்த ஆண்டு 2022-இல் வெளியாகும். 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வெளியாகப்போகும் இயல் அறிவியல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் 200 அற்வியல் அறிஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் ஏற்கெனவே எழுதப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து, அதில் இருந்து அறிக்கையை உருவாக்குகிறார்கள். இதன் வரைவு அறிக்கை 40 பக்கங்களில் இருக்கும்.
தொழிற்புரட்சிக்கு முந்திய நிலையை ஒப்பிடும்போது புவியின் சராசரி வெப்ப நிலை 1.5 டிகிரியை தாண்டக்கூடாது என்று ஐபிசிசி வாதிட்டுவருகிறது. கடந்த ஆண்டு (2020) புவியின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தது. அதற்கு ஏற்பவே 2021-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா தவிர பிற கண்டங்களில் தீவிர இயற்கைப் பேரிடர்கள் பதிவாகி வருகிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதரங்கள்
Academia Brasileira de Ciéncias; et al. (16 May 2007), Sustainability, energy efficiency and climate protection. A joint-statement made by the science academies of the G8 nations and Brazil, China, India, Mexico and South Africa (the G8+5) (PDF) , London: Royal Society . Statement website.
Academia Brasileira de Ciéncias; et al. (10 June 2008), Climate change adaptation and the transition to a low carbon society. A joint-statement made by the science academies of the G8 nations and Brazil, China, India, Mexico and South Africa (the G8+5) (PDF) , London: Royal Society . Statement website.
Academia Brasileira de Ciéncias; et al. (1 May 2009), Climate change and the transformation of energy technologies for a low carbon future. A joint-statement made by the science academies of the G8 nations and Brazil, China, India, Mexico and South Africa (the G8+5) (PDF) , London: Royal Society . Statement website.
Australian Academy of Science (n.d.), Science Policy: Climate Change: The Australian Academy of Science's comments on the Joint science academies' statement: Climate change adaptation and the transition to a low carbon society , Canberra: Australian Academy of Science, archived from the original on 21 செப்டெம்பர் 2013, பார்க்கப்பட்ட நாள் 10 செப்டெம்பர் 2013
Australian Academy of Science (ஆகத்து 2010), The Science of Climate Change: questions and answers , Canberra: Australian Academy of Science, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0858472860 , archived from the original on 12 ஆகத்து 2013 . Low-resolution (2 Mb) or high-resolution PDF (25 Mb).
Briffa, Keith R (2000). "Annual climate variability in the Holocene: interpreting the message of ancient trees". Quaternary Science Reviews 19 (1–5): 87–105. doi :10.1016/S0277-3791(99)00056-6 . Bibcode: 2000QSRv...19...87B .
Crowley, Thomas J.; Lowery, Thomas S. (2000). "How Warm Was the Medieval Warm Period?". AMBIO: A Journal of the Human Environment 29 (1): 51. doi :10.1639/0044-7447(2000)029[0051:HWWTMW]2.0.CO;2 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0044-7447 .
Economic Affairs Committee (21 June 2005). The Economics of Climate Change, the Second Report of the 2005–2006 session, produced by the UK Parliament House of Lords Economics Affairs Select Committee . London: The Stationery Office Ltd., by order of the House of Lords. https://publications.parliament.uk/pa/ld200506/ldselect/ldeconaf/12/1202.htm . . High-resolution PDF versions: HL 12-I (report) பரணிடப்பட்டது 2008-12-17 at the வந்தவழி இயந்திரம் , HL 12-II (evidence) .
IAC (1 October 2010), Climate Change Assessments, Review of the Processes & Procedures of the IPCC , InterAcademy Council (IAC), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9069846170 , archived from the original on 2 January 2014, பார்க்கப்பட்ட நாள் 27 January 2014 {{citation }}
: CS1 maint: bot: original URL status unknown (link ) .
IAMP (2010), Inter Academy Medical Panel (IAMP) Statement on the Health Co-Benefits of Policies to Tackle Climate Change , Trieste, Italy: Inter Academy Panel (IAP) Secretariat, hosted by The World Academy of Sciences (TWAS), archived from the original on 2017-11-15, பார்க்கப்பட்ட நாள் 2021-07-26
IPCC (September 2013), IPCC AR5 leaflet (PDF) , archived from the original (PDF) on 14 அக்டோபர் 2013, பார்க்கப்பட்ட நாள் 28 November 2013
IPCC AR5 WG3 (2014), Edenhofer, O.; et al. (eds.), Climate Change 2014: Mitigation of Climate Change. Contribution of Working Group III (WG3) to the Fifth Assessment Report (AR5) of the Intergovernmental Panel on Climate Change (IPCC) , Cambridge University Press, archived from the original on 29 October 2014 {{citation }}
: CS1 maint: bot: original URL status unknown (link ) CS1 maint: numeric names: authors list (link ) CS1 maint: ref duplicates default (link ) . Archived
IPCC AR5 WG2 A (2014), Field, C.B.; et al. (eds.), Climate Change 2014: Impacts, Adaptation, and Vulnerability. Part A: Global and Sectoral Aspects. Contribution of Working Group II (WG2) to the Fifth Assessment Report (AR5) of the Intergovernmental Panel on Climate Change (IPCC) , Cambridge University Press, archived from the original on 28 April 2016 {{citation }}
: CS1 maint: bot: original URL status unknown (link ) CS1 maint: numeric names: authors list (link ) CS1 maint: ref duplicates default (link ) . Archived
IPCC AR5 WG1 (2013), Stocker, T.F.; et al. (eds.), Climate Change 2013: The Physical Science Basis. Working Group 1 (WG1) Contribution to the Intergovernmental Panel on Climate Change (IPCC) 5th Assessment Report (AR5) , Cambridge University Press {{citation }}
: CS1 maint: numeric names: authors list (link ) . Climate Change 2013 Working Group 1 website. }}
IPCC AR4 SYR (2007). Core Writing Team; Pachauri, R.K.; Reisinger, A. (eds.). Climate Change 2007: Synthesis Report (SYR) . Contribution of Working Groups I, II and III to the Fourth Assessment Report (AR4) of the Intergovernmental Panel on Climate Change. Geneva , Switzerland: IPCC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9291691227 .{{cite book }}
: CS1 maint: numeric names: authors list (link )
IPCC AR4 WG1 (2007). Solomon, S.; Qin, D.; Manning, M.; Chen, Z.; Marquis, M.; Averyt, K.B.; Tignor, M.; Miller, H.L. (eds.). Climate Change 2007: The Physical Science Basis . Contribution of Working Group I to the Fourth Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521880091 . {{cite book }}
: CS1 maint: numeric names: authors list (link ) (pb: 978-0521705967 )
IPCC AR4 WG2 (2007). Parry, M.L.; Canziani, O.F.; Palutikof, J.P.; van der Linden, P.J.; Hanson, C.E. (eds.). Climate Change 2007: Impacts, Adaptation and Vulnerability . Contribution of Working Group II to the Fourth Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521880107 . Archived from the original on 2018-11-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26 . {{cite book }}
: CS1 maint: numeric names: authors list (link ) (pb: 978-0521705974 )
IPCC AR4 WG3 (2007). Metz, B.; Davidson, O.R.; Bosch, P.R.; Dave, R.; Meyer, L.A. (eds.). Climate Change 2007: Mitigation of Climate Change . Contribution of Working Group III to the Fourth Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521880114 . Archived from the original on 2018-11-03. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26 .{{cite book }}
: CS1 maint: numeric names: authors list (link ) (pb: 978-0521705981 ).
IPCC TAR SYR (2001). Watson, R. T.; the Core Writing Team (eds.). Climate Change 2001: Synthesis Report . Contribution of Working Groups I, II, and III to the Third Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. Bibcode :2002ccsr.book.....W . பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521807708 . Archived from the original on 2018-11-03. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26 . (pb: 0521015073 )
IPCC TAR WG1 (2001). Houghton, J.T.; Ding, Y.; Griggs, D.J.; Noguer, M.; van der Linden, P.J.; Dai, X.; Maskell, K.; Johnson, C.A. (eds.). Climate Change 2001: The Scientific Basis . Contribution of Working Group I to the Third Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521807678 . Archived from the original on 15 திசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2019 . {{cite book }}
: CS1 maint: numeric names: authors list (link ) (pb: 0521014956 )
IPCC TAR WG2 (2001). McCarthy, J. J.; Canziani, O. F.; Leary, N. A.; Dokken, D. J.; White, K. S. (eds.). Climate Change 2001: Impacts, Adaptation and Vulnerability . Contribution of Working Group II to the Third Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521807685 . Archived from the original on 14 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2019 . {{cite book }}
: CS1 maint: numeric names: authors list (link ) (pb: 0521015006 )
IPCC TAR WG3; Davidson, Ogunlade; Swart, Rob; Pan, Jiahua (2001), Metz, B.; Davidson, O.; Swart, R.; Pan, J. (eds.), "Climate Change 2001: Mitigation" , Climate Change 2001: Mitigation , Contribution of Working Group III to the Third Assessment Report of the Intergovernmental Panel on Climate Change, Cambridge University Press, Bibcode :2001ccm..book.....M , பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521807692 , archived from the original on 27 பெப்பிரவரி 2017 {{citation }}
: CS1 maint: numeric names: authors list (link ) (pb: 0521015022 )
IPCC SRES (2000), Nakićenović, N.; Swart, R. (eds.), Special Report on Emissions Scenarios: A special report of Working Group III of the Intergovernmental Panel on Climate Change , Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521800815 , archived from the original (book) on 3 பெப்பிரவரி 2017 , (pb: 0521804930 ). Also published in English (html) (PDF) பரணிடப்பட்டது 2018-06-12 at the வந்தவழி இயந்திரம் on the IPCC website. Summary for policymakers available in French , Russian , and Spanish.
IPCC SAR WG1 (1996). Houghton, J.T.; Meira Filho, L.G.; Callander, B.A.; Harris, N.; Kattenberg, A.; Maskell, K. (eds.). Climate Change 1995: The Science of Climate Change . Contribution of Working Group I to the Second Assessment Report of the Intergovernmental Panel on Climate Change. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521564335 . {{cite book }}
: CS1 maint: numeric names: authors list (link ) (pb: 0521564360 ) pdf Full report பரணிடப்பட்டது 2018-10-07 at the வந்தவழி இயந்திரம் .
IPCC SAR WG3 (1996). Bruce, J.P.; Lee, H.; Haites, E.F. (eds.). Climate Change 1995: Economic and Social Dimensions of Climate Change . Contribution of Working Group III (WG3) to the Second Assessment Report (SAR) of the Intergovernmental Panel on Climate Change (IPCC). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521560511 .{{cite book }}
: CS1 maint: numeric names: authors list (link ) (pb: 0521568544 )
ITGP (October 2010), Thirty-second Session of the IPCC, held in Busan, (IPCC-XXXII/INF. 4 (27.IX.2010)). Review of the IPCC Process and Procedures: Notes on the Informal Task Group on Procedures (ITGP) (PDF) , IPCC, archived from the original on 6 July 2013, பார்க்கப்பட்ட நாள் 1 February 2014 {{citation }}
: CS1 maint: bot: original URL status unknown (link ) .
Jones, P. D.; Briffa, K. R.; Barnett, T. P.; Tett, S. F. B. (1998), "High-resolution palaeoclimatic records for the last millennium: interpretation, integration and comparison with General Circulation Model control-run temperatures", The Holocene , 8 (4): 455–471, Bibcode :1998Holoc...8..455J , எண்ணிம ஆவணச் சுட்டி :10.1191/095968398667194956 , S2CID 2227769
Lambeck, K. (7 பெப்பிரவரி 2007), Science Policy: On the edge of global calamity , Canberra: Australian Academy of Science, archived from the original on 6 ஆகத்து 2013 .
Mann, Michael E.; Bradley, Raymond S.; Hughes, Malcolm K. (15 March 1999). "Northern hemisphere temperatures during the past millennium: Inferences, uncertainties, and limitations" . Geophysical Research Letters 26 (6): 759–762. doi :10.1029/1999GL900070 . Bibcode: 1999GeoRL..26..759M . https://works.bepress.com/cgi/viewcontent.cgi?article=1033&context=raymond_bradley .
Meinshausen, M.; et al. (November 2011), "The RCP greenhouse gas concentrations and their extensions from 1765 to 2300 (open access)", Climatic Change , 109 (1–2): 213–241, எண்ணிம ஆவணச் சுட்டி :10.1007/s10584-011-0156-z .
NASAC (2007), Joint statement by the Network of African Science Academies (NASAC) to the G8 on sustainability, energy efficiency and climate change (PDF) , Nairobi, Kenya: NASAC Secretariat, archived from the original (PDF) on 1 மே 2014, பார்க்கப்பட்ட நாள் 10 செப்டெம்பர் 2013 . Statement website.
Osborn, T. J.; Briffa, K.R. (10 February 2006). "The Spatial Extent of 20th-Century Warmth in the Context of the Past 1200 Years" . Science 311 (5762): 841–844. doi :10.1126/science.1120514 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0036-8075 . பப்மெட் :16469924 . Bibcode: 2006Sci...311..841O . https://archive.org/details/sim_science_2006-02-10_311_5762/page/841 .
PAGES 2k Consortium (21 April 2013), "Continental-scale temperature variability during the past two millennia" (PDF) , Nature Geoscience , 6 (5): 339–346, Bibcode :2013NatGe...6..339P , எண்ணிம ஆவணச் சுட்டி :10.1038/ngeo1797 {{citation }}
: CS1 maint: numeric names: authors list (link ) (78 researchers, corresponding author Darrell S. Kaufman).
Parson, E.; et al. (சூலை 2007), Global Change Scenarios: Their Development and Use. Sub-report 2.1B of Synthesis and Assessment Product 2.1 by the U.S. Climate Change Science Program and the Subcommittee on Global Change Research , Washington, DC: Department of Energy, Office of Biological & Environmental Research, archived from the original on 30 சூன் 2013
PBL; et al. (November 2009), News in climate science and exploring boundaries: A Policy brief on developments since the IPCC AR4 report in 2007. A report by the Netherlands Environmental Assessment Agency (PBL), Royal Netherlands Meteorological Institute (KNMI), and Wageningen University and Research Centre (WUR) (PDF) , Bilthoven, Netherlands: PBL, archived from the original (PDF) on 1 May 2014 . Report website.
PBL (5 July 2010), Assessing an IPCC assessment. An analysis of statements on projected regional impacts in the 2007 report. A report by the Netherlands Environmental Assessment Agency (PBL) (PDF) , Bilthoven, Netherlands: PBL, archived from the original (PDF) on 22 April 2015, பார்க்கப்பட்ட நாள் 10 September 2013 . Report website. பரணிடப்பட்டது 2013-10-04 at the வந்தவழி இயந்திரம்
Pollack, H. N.; Huang, S.; Shen, P.Y. (9 October 1998), "Climate Change Record in Subsurface Temperatures: A Global Perspective", Science , 282 (5387): 279–281, Bibcode :1998Sci...282..279P , எண்ணிம ஆவணச் சுட்டி :10.1126/science.282.5387.279 , PMID 9765150
Rive, N.; Jackson, B.; Rado, D.; Marsh, R. (11 June 2007). Complaint to Ofcom Regarding "The Great Global Warming Swindle" (final revision) . OfcomSwindleComplaint website. http://www.ofcomswindlecomplaint.net/FullComplaint/TOCp1.htm . . Also available as a PDF
Stern, N. (2006). Stern Review Report on the Economics of Climate Change (pre-publication edition) . London: HM Treasury. http://www.hm-treasury.gov.uk/stern_review_report.htm . பார்த்த நாள்: 8 March 2017 .
UK Royal Society, Climate Change: A Summary of the Science (PDF) , London: Royal Society . Report website.
US NRC (2001), Climate Change Science: An Analysis of Some Key Questions. A report by the Committee on the Science of Climate Change, US National Research Council (NRC) , Washington, D.C.: National Academy Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0309075749 , archived from the original on 5 June 2011
US NRC (2010), America's Climate Choices: Panel on Advancing the Science of Climate Change; A report by the US National Research Council (NRC) , Washington, D.C.: The National Academies Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0309145886 , archived from the original on 29 May 2014
Wahl, Eugene R.; Ammann, Caspar M. (4 October 2007). "Robustness of the Mann, Bradley, Hughes reconstruction of Northern Hemisphere surface temperatures: Examination of criticisms based on the nature and processing of proxy climate evidence". Climatic Change 85 (1–2): 33–69. doi :10.1007/s10584-006-9105-7 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0165-0009 . Bibcode: 2007ClCh...85...33W .
வெளி இணைப்புகள்