லாத்வியா

லாத்வியக் குடியரசு
Republic of Latvia
Latvijas Republika
கொடி of லாத்வியாவின்
கொடி
சின்னம் of லாத்வியாவின்
சின்னம்
குறிக்கோள்: "Tēvzemei un Brīvībai"  (லாத்விய மொழி)
"தந்தையர் நாட்டுக்கும் விடுதலைக்கும்"
நாட்டுப்பண்: Dievs, svētī Latviju!  (லாத்விய மொழி)
"லாத்வியாவைக் கடவுள் காப்பாராக!"
அமைவிடம்: லாத்வியா  (orange) – ஐரோப்பியக் கண்டத்தில்  (camel & white) – in ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)  —  [Legend]
தலைநகரம்ரீகா
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)லாத்விய மொழி
இனக் குழுகள்
59.0% லாத்வியர்கள்
28.3% ரஷ்யர்கள்
  3.7% பெலாருசியர்கள்
  2.4% போலிஷ்
  6.3% வேறு
மக்கள்லாத்வியன்
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி
• சனாதிபதி
Egils Levits
• பிரதம மந்திரி
Krišjānis Kariņš
விடுதலை 
ரஷ்யாவில் மற்றும் ஜேர்மனி யில் இருந்து
• அறிவிப்பு
நவம்பர் 18, 1918
• அங்கீகாரம்
ஜனவரி 26, 1921
• அறிவிப்பு
மே 4, 1990
• முடிவானது
செப்டம்பர் 6, 1991
பரப்பு
• மொத்தம்
64,589 km2 (24,938 sq mi) (124வது)
• நீர் (%)
1.5
மக்கள் தொகை
• ஜனவரி 2006 மதிப்பிடு
2,291,000 (143வது)
• 2000 கணக்கெடுப்பு
2 375 000
• அடர்த்தி
36/km2 (93.2/sq mi) (166வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$29.214 பில்லியன் (95வது)
• தலைவிகிதம்
$18,005 (46வது)
ஜினி (2003)37.7
மத்திமம்
மமேசு (2004)Increase 0.845
Error: Invalid HDI value · 45வது
நாணயம்யூரோ (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கிஐநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கிஐகோநே)
அழைப்புக்குறி371
இணையக் குறி.lv 3
3 ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்த .eu என்ற குறியீடும் உள்ளது.

லாத்வியா (lætviːə; லாத்விய மொழி: Latvija, லிவோனிய மொழி: Leț) அல்லது லாத்வியக் குடியரசு (லாத்விய மொழி: Latvijas Republika, லிவோனிய மொழி: Lețmō Vabāmō), என்பது வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேற்கே சுவீடனை பால்ட்டிக் கடல் பிரிக்கின்றது. இதன் தலைநகரம் ரீகா. லாத்வியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மே 1, 2004 இலிருந்து அங்கம் வகிக்கின்றது.

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!