ஸ்லோவேக்கியா என்றழைக்கப்படும் ஸ்லோவேக் குடியரசு நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடாகும். இதன் மேற்கில் செக் குடியரசும் ஆஸ்திரியாவும் வடக்கில் போலந்தும் கிழக்கில் உக்ரைனும் தெற்கில் ஹங்கேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஓர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்