லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம் (ஐஏடிஏ: GAU, ஐசிஏஓ: VEGT), இந்திய மாநிலமான அசாமின்குவகாத்தியில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஆகும். இதை குவகாத்தி சர்வதேச விமான நிலையம் என்றும் குறிப்பிடுவதுண்டு. இந்திய விடுதலை வீரரான கோபிநாத் பர்தலை என்பவரின் நினைவாக இந்த நிலையத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையத்தை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் நிர்வகிக்கிறது. இங்கு இந்திய வான்படையின் விமானங்களும் நிறுத்தப்படுகின்றன.
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன